Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இலைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Angusti-foliate
ஒடுங்கிய இலைகளையுடைய.
Anisophyllous
முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Argyrophyllous
வெள்ளிபோன்ற இலைகளையுடைய.
Arrow-head
அம்புத்தலை பகழிமுனை அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
Bay-rum
மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
Bipartite
இலைகள் வகையில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பத்திரங்களில் ஒத்திசைவான இருபகுதிகளையுடைய.
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Butterwort
பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி.
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Canary-creeper
கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.
Catalpa
நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம்.
Cats-ear
மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
Circinate
வளைய உருவான மோதிர வடிவுள்ள (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
Coca
கிளர்ச்சியூட்டும் பொருளாக மென்று தின்னப்படும் இலைகளையுடைய தென்அமெரிக்கச் செடிவகை செடிவகையின் கிளர்ச்சியூட்டும் இலை.
Compass-plant
திசையுணர் செடி உச்சி வெயிலை விலக்குவதற்காக வடக்கு தெற்கு நோக்கி இலைகள் விடும் செடிவகை.
Copper-beech
செம்புநிற இலைகளுடைய மரவகை.
Cornflag
கத்தி வடிவமைந்த இலைகளையுடைய செடிவகை.
Costmary
நறுமண இலைகளுக்காகத் தென் ஐரோப்பாவில் வளர்க்கப்படும் மலர்ச் செடிவகை.
Cress
உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை.
Cressy
காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த.
Cup-gall
மரவகையின் இலைகளில் கிண்ண வடிவமுள்ள புடைப்புக் கோளாறு.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Random Fonts
PalarTSC
Download
View Count : 15249
Elcot ANSI
Download
View Count : 15793
Thenmoli
Download
View Count : 12075
ELCOT Salem
Download
View Count : 12585
Bavani
Download
View Count : 24191
Tab-Komala
Download
View Count : 20984
TAU_Elango_Devi
Download
View Count : 8961
Anusha
Download
View Count : 31821
GIST-TMOTAmala
Download
View Count : 14979
Thamar
Download
View Count : 11423
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website