English to Tamil Dictionary: இலைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boscage
மரத்தொகுதி செடித்திரள் அடர்த்தியான இலைத்தொகுதி.
Canker-worm
இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
Foliage
இலைத்தொகுதி இலைகளின் திரள் கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Jassid
இலைத்தத்துப்பூச்சிதத்துப்பூச்சி
Lamina
இலைத்தாள்தகட்டுருஇலைப்பரப்பு
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.

Leaf Contact
இலை உராய்வு இலைத் தொடர்பு
Leaf Cuttings
இலைத்துண்டுகள்
Leaf Miner
இலைத் துளைப்பான்
Leaf Rust
இலைத்துரு நோய்இலைத் துரு
Leaf Scar
இலைத் தழும்பு
Leaf-hopper
இலைத்தத்தி
Mallow
மெல்லிழை இலைத்தண்டுகளும் ஊதா மலர்களும் உடைய செடிவகை.
Naked
உடுப்பற்ற மேற்பார்வையற்ற பாதுகாப்பற்ற உறையற்ற மேல் வளர்ச்சியற்ற மரஞ்செடி கொடியற்ற புல் புதரற்ற மழுங்கலான வெறுமையான புறத்திரையற்ற அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற புனைவற்ற ஒப்பனையற்ற உருமாறாத இயல் எளிமை வாய்ந்த மறைவற்ற ஒளிவற்ற அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற மரஞ்செடி வகையில் இலைதழையற்ற துணையாதரவற்ற துணை இணைவுகளற்ற கருவித்துணை இல்லாத வெறுமையான வெட்டவெளியான.
Phylloclade
இலைத்தொழிற்றளிர்
Pitcher
பரணி பெரியசாடி (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.

Spring Equinox
இலைதுளிர்ப்பருவத்துச்சமவிராக்காலம்
Stoma
வாய்இலைத்துளைதுளை
Stomata
இலைத்துளைகள் இலைத்துளைஇலைத்துளைகள்
Sumac, Sumach
தோல் பதனீடு-சாயம் ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைத்தூள் சாயப்பதனீட்டு இலைத்தூள் தருஞ் செடிவகை.
Verdure
பயிரின் பசுமை பைஞ்ஞலம் பசும்பயிர் பசுமை பழகாப் புதுமை பிரஞ்சுநாட்டு இலைத்தொகுதிச் சித்திரத்திரை.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43899
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25658
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6468
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14876
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15167
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20993
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12091
Agni Bangla Font
Agni
Download
View Count : 15149
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14063
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close