English to Tamil Dictionary: இல்லாமல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assiduously
சோம்பல் இல்லாமல்.
Barring
தவிர விடுத்து தவிர்த்து நீங்கலாக இல்லாமல்.
Blissfully
கலப்பற்ற உவகையுடன் சிறு கவலையும் இல்லாமல்.
Candid Photography
ஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம்ஒத்திகையிடா புகைப்படம்இயல்புநிலைப் புகைப்படம்
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Cold-without
சர்க்கரை இல்லாமல் குளிர்நீர்கலந்த சாராய வகை.
Conserve
பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள் (வி.) பழுதுபடாமல் பேணு முழுதும் வைத்திரு விடாமல் கொள் பாதுகாத்து வை சேமித்து வை தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Credulity
ஏமாளித்தனம் எதையும் எளிதில் நம்புகிற குணம் தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Dry-point
காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி கூரிய ஊசியினால்செதுக்கு வேலை (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Dumb-waiter
உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி.
Ex
(ல.) இருந்து வெளியே இல்லாமல்.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Gone
சென்ற கழிந்த இழக்கப்பட்ட திருத்தும் நம்பிக்கை இல்லாமல் கெட்டுப்போன பிரிந்து போன இறந்துபோன கடந்து போன கழிந்த காலத்தைச் சேர்ந்த வலுவற்ற மயக்கமான கிளர்ச்சி குன்றிய குறி தவறிய.
Indispensable
இன்றியமையாத தவிர்க்க முடியாத இல்லாமல் முடியாத.
Intuition
உள்ளுணர்வு ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு நேரடிப்பொறி உணர்வு திடீர் உணர்வுத்திறம் அகத்திற உணர்வு.
Lack
குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு.
Linotype
வரி உருக்கச்சுப் வொறி அச்சுருக் கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கிவார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.
Malaise
உடலர்நலக் குறைபாடு எப்பிணியும் இல்லாமலே உடல்நலங் குன்றியநிலை.
Nowhence,nowhither
எந்த இடத்திலும் இல்லாமல் எந்த இடத்திற்கும் இல்லாமல்.
Sans Facon
வெளிப்படையாக வக்கணை இல்லாமல்.
Senza
இல்லாமல்.
Senza Tempo
(இசை.) கால அளவுக் கட்டுப்பாடு இல்லாமல்.
Spontaneously
தானாகவே தன்னியல்பாகவே வலிய தன்விருப்பார புறத்தூண்டுதல் இல்லாமலே புறக்காரணம் எதுவுமின்றியே பேணி வளர்ப்பாரில்லாமலேயே முயற்சியில்லாமலே எண்ணா நிலையிலேயே தன்னக வேதியியல்பினாலேயே தற்பிறப்பாகவே.
Summarily
மொத்தமாக திடுதீர்வாக மொத்தத்தீர்வாக வழக்குவகையில் கேள்விமுறையின்றி விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே சுருக்கவகையாக.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23718
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13842
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30216
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28876
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10959
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12654
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8107
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12730
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7407
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29489

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close