English to Tamil Dictionary: இளைஞன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adolescent
மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Boy
பையன்சிறுவன்இளைஞன்மைந்தன்சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர்பணியாள்பணிப்பையன்
Cadet
இளவல் இளைய மகன் குடும்பத்தின் இளையகிளை மகன் உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன் மாணவப் பயிற்சிப்படைஞர் புதுப்பயிற்சியாளன் ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர் (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை.
Cockerel
விடைச்சேவல் தன்முனைப்பான இளைஞன்.
Colt
குதிரைக்குட்டி தடுமாற்றமுடையவன் அனுபவமில்லாத இளைஞன் விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார் (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Green-horn
அனுபவமற்ற இளைஞன் அறிவிலி பேதை.
Knut
பகட்டான இளைஞன்.
Lad
சிறுவன் இளைஞன் தோழன்.
Larrikin
போக்கிரி இளைஞன் தெருச்சுற்றி வீணன்.
Milksop
எழுச்சியற்ற மனிதன் ஊக்கம் அற்ற இளைஞன்.
Pansy
பல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை பெண்ணியல்புள்ள இளைஞன் தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
Puppy, Puppy-dog
நாய்க்குட்டி அறிவற்ற இளைஞன் தற்பெருமைக்காரன்பகட்டன் முட்டாள்.
Sapling
கன்று இளஞ்செடி இளைஞன் ஓர் ஆண்டு வேட்டைநாய் (பெ.) இளமரபுக்கன்றான பால்வடியும் இளமையுடைய மிக்கிளமை வாய்ந்த.
Sprig
சிறுகிளை முளை தண்டு இளந்தளிர் ஒப்பனை அணி தலையற்ற சிற்றாணி இளைஞன் சிறுவன் (வினை.) தளிர்க்கிளை போன்ற ஒப்பனை செய்.
Springal, Springald
சுறுசுறுப்பு இளைஞன்.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Youth
இளமை இளமைப்பருவம் இளைஞன் இளைஞர் இளைஞர் தொகுதி இளைஞர் வகுப்பு இளைஞர் உலகம்.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23695
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34564
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28855
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8883
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16608
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15287
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6483
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12432
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10169
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38899

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close