English to Tamil Dictionary: இழந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afterbirth
பேறுகால இளங்கொடி பின்பிறப்பு கருவிலே தந்தையை இழந்த பிறவி.
Bereavement
இழப்பு இழந்தநிலை கையறுநிலை.
Bereft
இழப்புக்காளான இழந்த.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Coma
இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை செயலின்மை.
Contraband
சட்டமீறிய வாணிகம் கள்ளச்சரக்கு இறக்குமதி தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை (பெ.) சட்ட மீறிய தடை செய்யப்பட்ட கள்ளவாணிகம் சார்ந்த.
Defender
பாதுகாப்பாளர் ஆதரவாளர் பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
Desperatenessr Desperation
நம்பிக்கை இழந்த நிலை இல்ர் பொருட்படுத்தாத தன்மை மூர்க்கத்தனம் வெறித்த நிலை.
Despoil
முழுதும் கொள்ளையடி அழி பறி இழக்கச்செய் கவர் கிழித்தெடு உரி இழந்து தவிக்கச் செய்.
Discontent
மனநிறைவின்மை. மனக்குறை அதிருப்திமிக்க மனஅமைதி இழந்த.
Discontented
மனநிறைவற்ற அதிருப்திமிக்க மன அமைதி இழந்த.
Doddered
உச்சி இழந்த கிளைகளை இழந்த.
Epimorphosis
இழந்ததை யாக்கல்
Expendable
செலவிடத்தக்க குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க.
Gutter-snipe
துணையற்ற குழந்தை பெற்றோரை இழந்த குழந்தை.
Homomorphosis
(வில.) இழந்த உறுப்பு முதல் வடிவிலேயே மீளவும் தோன்றுதல்.
Levant
சூதாட்டத்தில் பணயப் பணமும் இழந்த பணமும் கொடாமல் தலைமறைவாக ஓடிவிடு.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Loss
இழப்பு நட்டம் இழக்கப்பெற்ற ஆள் இழந்த பொருள் இழப்புத் தொகை இழப்பிடர் இழப்புக் குறைபாடு.
Lost
இழந்த கைதுறந்த துறக்கப்பட்ட விட்டுப்போன நம்பிக்கைக்கிடமற்ற கதிகெட்ட நற்கதிக்கு வகை கெட்டுப்போன.
Mend
சரிப்படுத்தப்பட்ட பொத்தல் (வினை) சீர்ப்படுத்து சரிப்படுத்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழுதுபார் செப்பனிடு செம்மைப்படுத்து மேம்படுத்து திருத்து குற்றங்குறை நீக்கு தேவையன அளவில் செதுக்கு இழந்த நலத்தை மீட்டுப் பெறு. நிலைமை சீர்ப்படுத்து நடைவேகத்தை அதிகப்படுத்து.
Monosonic
ஒரு நிறத்திரி இழந்த
Ovrbalance
சமநிலை இழந்து கீழேவிழு நடுநிலையிழந்து விழச்செய்.
Pari Mutuel
இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6662
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24671
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6048
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11866
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6667
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32742
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15162
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31056
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7135
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close