English to Tamil Dictionary: இழப்பீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Compensate
சரியீடு செய் இழப்பீடு அளி பயன் அளி ஊதியம் கொடு.
Compensation
சரியீடு செய்தல் இழப்பீடு சம்பளம் கூலி ஊதியம் (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
Compensation
இழப்பீடு/ஈடாக்கம்
Compensational, Compensative, Compensatory
குறைவு நிரப்புகிற கூடுதல் குறைவு சரிசெய்கிற. இழப்பீடு செய்கிற.
Consideration
ஆராய்வு சலுகை முக்கியத்துவம் சிறப்பு நோக்கம் அல்லது காரணம் நட்டஈடு இழப்பீடு பரிசு ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
Counterbond
பிணைமுறி இழப்பீட்டு உத்தரவாதச் சீட்டு.
Damage
தீங்கு இன்னல் ஊறுபாடு பஸ்ன்சிதைவு மதிப்பிழப்பு இழப்பின் மதிப்பு இழப்பீடு (வினை) துன்புறுத்து அழிவுண்டாக்கு காயம் ஏற்படுத்து மதிப்பிழக்கச் செய் பெயர்கெடு.
Indemnify
இழப்பெதிர்காப்புச் செய் முன்காப்பீடு செய் சட்ட விலக்குரிமையளி இழப்பீடு செய்.
Indemnity
இழப்பெதிர்காப்பு முன்காப்பீடு சட்ட விலக்குரிமை இழப்பீடு போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை.
Loss
இழப்பீடுஇழப்பீடு
Margin
எல்லைக்கோடியடுத்த பகுதி அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம் ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி விடுமிகை ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி சலுகை மிகை காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம் (வினை) ஓர இடம்விடு ஓர இடத்தில் குறிப்பு எழுது பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Quid Pro Quo
இழப்பீடு சரியீடு ஒன்றுக்கு ஒன்றை மாற்றுங் குற்றம்.
Recompense
உழைப்பூதியம் எதிரூதியம் இழப்பீடு கைம்மாறு (வினை) ஈடுசெய் உழைப்பூதியம் அளி கைம்மாறு செய் எதிரீடுசெய்.
Recoup;
குறை தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள் இழப்பீடு செய்.
Recoupment
இழப்பீடு.
Recover
வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு (வினை) திரும்பப்பெறு மீட்டுரிமை பெறு இழந்த ஆற்றல் கைவரப்பெறு சட்டமூலம் உரிமையாகப் பெறு இழப்பீடாக அடை உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு முன்னிலைமை கை வரப்பெறு தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு மீட்புப்பெறு திரும்பச சென்றடையப்பெறு.
Redeem
விட்டுக்கொள் திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு இழந்ததை மீண்டும் எய்துவி பேசிச்சரிப்படுத்திப்பெறு பணங் கொடுத்து விடுதலை பெறுவி பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று விடுவி தப்புவி காப்பாற்று இடர் தடுத்தாட்பொள் பழி தவிர்த்து ஆள் பழியிலிருந்து செய் வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று இழப்பீடு செய் சரியீடுசெய் குற்றவகையில் எதிரீடு செய்து அமை குறைநிரப்பு.
Remedial
இழப்பீடு செய்யவல்ல பரிகார நோக்கங் கொண்ட.
Remedy
தீர்வு பரிகாரம் நோய்தீர்க்கும் மருந்து நோய் நீக்க வகை ஈடுசெய்தல் சட்டவாயிலான இழப்பீடு நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு (வினை) குணப்படுத்து திருத்து சீர்ப்படுத்து பரிகரி ஈடுசெய்.
Reparation
செப்பனிடுதல் செப்பனிடப்பெறுதல் இழப்பீடு செய்தல் இழப்புச் சரிசெய்யும் எதிரீடு.
Retrive
மீட்பு வாய்ப்பு சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை (வினை) மீட்பி தப்புவி பிழைப்பி காத்தளி மறுபடியும் உயிர்ப்பூட்டு மீடடுக்கொடு மீண்டும் நன்னிலைக்குக் கொணர் மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா இழப்பீடுசெய் பிழை காத்தமை மறுபடியுஞ் செப்பஞ் செய் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வெளிப்படுத்து வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா கண்டெடுத்துக் கொணர்.
Smart-money
இழப்பீட்டுத்தொகை குற்றத் தண்டவரி.
Solatium
ஆறுதல் தொகை இழப்பீட்டாற்றரவுப் பொருள்.
Random Fonts
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34746
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25290
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9813
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32438
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16864
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16681
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15275
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7652
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248062
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440871

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close