Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இழவி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bannerol
பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
Burial
மண்ணுக்கடியில் புதைத்தல் புதைவினை இழவு வினை.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Cypress
கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம் இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை.
Expend
செலவிடு பயன்படுத்திக்கொள் செலவழி பயன்படுத்தித்தீர் ஈடுபடுத்தி இழவி.
Funebral, Funebrial
இழவுவினை சார்ந்த.
Funeral
இழவுவினை ஈமச்சடங்கு பிண ஊர்வலம் (பெ.) இழவுவினைக்குரிய.
Funerary
இழவுவினைக்கு ஏற்ற.
Keen
அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல் (வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு ஒப்பாரி வை.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Mouner
இழவு கொண்டாடி கூலித்துயர்க் கொண்டாட்டக்காரர்.
Mourning
துயருறுதல் இழவைக்கொண்டாட்டம் துயர்ச்சின்ன மேற்கொள்கை.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Sepulchral
கல்லறை சார்ந்த சமாதிக்குரிய கல்லறையைநினைப்பூட்டுகிற இழவு வினைக்குப் பொருந்திய துயரார்ந்த மகிழ்வற்ற.
Sorrow
மனத்துயரம் கவலை வருத்தம் கழிவிரக்கம் பின்வருந்துநிலை துக்கம் இழப்பு வருத்தம் இன்னா நிகழ்ச்சி இடும்பை துயர்க்க கொண்டாட்டம் புலம்பல் அழுதரற்றல் (வினை.) துயருறு வருந்து இழப்புக்கிரங்கு இழவு கொண்டாடு எண்ணிப் புலம்பு.
Threnody
ஒப்பாரி இழவுநேரப் புலம்பற் பாட்டு.
Toll
சேகண்டை ஒலி கண்டாமணி ஓசை (வினை) சேகண்டையடி மணிஓசை முழங்கு மணிஓசை முழக்குவி சேகண்டையடித்து அழை சேகண்டை அடையாள ஒலி எழுப்பு சேகண்டை அடையாள ஒலி மூலம் செய்தி அனுப்பு சேகண்டையடித்துத் தெரிவி சாமணியடி இழவிக்குறிப்பாக மணியடி.
Toll
சேகண்டை ஒலி கண்டாமணி ஓசை (வினை) சேகண்டையடி மணிஓசை முழங்கு மணிஓசை முழக்குவி சேகண்டையடித்து அழை சேகண்டை அடையாள ஒலி எழுப்பு சேகண்டை அடையாள ஒலி மூலம் செய்தி அனுப்பு சேகண்டையடித்துத் தெரிவி சாமணியடி இழவிக்குறிப்பாக மணியடி.
Random Fonts
Tam Shakti 40
Download
View Count : 6353
Geetham
Download
View Count : 8627
Tam Shakti 2
Download
View Count : 6965
Tab-Heena
Download
View Count : 12304
TSCu_Paranar
Download
View Count : 79293
Tamilweb
Download
View Count : 30205
TAU_Elango_Ragham
Download
View Count : 11167
TBoomiS
Download
View Count : 14012
Tirunelv
Download
View Count : 9087
TAU_Elango_Sankara
Download
View Count : 12090
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website