Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இழைத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bipinnate
இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய.
Byssal
கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த.
Cam,bric
நயமான வெண்ணிற இழைத்துணி வகை கைக்குட்டைகள் (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Capillary Pore
புழை நுண்துளைஇழைத்துளை நாளமுள்ளதுளை
Cats-whisker
கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி.
Chryselephantine
தந்தத்தாலும் தங்கத்தாலும் இழைத்தியற்றப்பட்ட.
Damascening
எஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்தல் அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய்.
Fibril
சிறுநாரியற்பொருள் நாரின் நுண்ணிழைக்கிளை வேரின் துய் தசைநார் இழைத்துய்.
Heliogravure
நிழற்படமுறைச் செதுக்குமானம் நிழற்படி எதிர்ப்படியை உலோகத் தகட்டுக்கு மாற்றி இழைத்த செதுக்கு வேலை.
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Mycelium
பூசண இழைத்தொகுதி
Restitution
மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Rhizomorph
இழைத்தொகுப்பு
Saltation
வாரி இழைத்தல்
Saltation
வாரி இழைத்தல்
Shoddy
சடையிழை கந்தலிலிருந்து இழைத்த இழைமம் சடையிழைத் துணி போலிப்பொருள் இழிதரப் பொருள் (பெ.) சடையிழையாலான இழிதரமான மலிந்த கீழ்த்தரமான போலியான பாசாங்கான பதரான அற்பமான.
Smoothing
இழைத்தல்
Spin
சுழற்சி திருகியக்கம் மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை திருகிறக்கப் பாய்வு விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம் விரை வேகம் விரை வேகப் பயணம் தெம்புலா விரை சுற்றுலா ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம் நுற்பு நுற்றுமுடிந்த இழை (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு திருகு தூண்டிலிட்டு மீன்பிடி ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய் சுண்டுவிரல் விட்டுஆட்டு அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு நுற்பாற்று பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு கடைசலிட்டு இழைத்து உருவாக்கு நீட்டியிழு நெடிதாக்கு நீட்டித்தொடருவி காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க சரடிழு வலிந்து உருவாக்கு இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு. (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
Splice
புரியிணைவு முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல் இழைவிணைவு மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல் (வினை.) புரியிணைவுசெய் இழை நிரவி இணை கயிறுகளை இழைவிணைவு செய் ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை.
Spur
குதிமுள் குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள் தாற்று விளிம்புச் சுழல்வில்லை தூண்டுகோல் தூண்டுவிசை குதிமுள் வடிவப்பொருள் சேவலின் காலபுடைப்பு போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள் பக்கமலை பனி மிதியடிக் கம்பிமுள் மரமேறும் மிதிமுள் கட்டை கோட்டைப் புறமதிற் கோணம் (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல் குறுங்கிளை பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை புல்நோய் வகை நோயுற்ற புல்விதை (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து தூண்டு குதிமுள் பொருத்தியமை முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
Star-jelly
களிப்பாசி குழம்பு போன்ற பசைப்பண்புடைய இழைத்துய்கள் பரப்பும் பசுநீலப் பாசிவகை.
Sypher
பலகை இழைத்திணை பலகை வகையில் ஓரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையும்படி மேற்பரப்பைச் சரிசீராக இழைத்தமை.
Sypher-joint
இழைப்பிணைப்பு பலகை வகையில் ஓரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக்கி மேற்பரப்பை இழைத்து ஏற்படுத்தும் இணைப்பு.
Thread
நுல் மென்கம்பியிழை சரடு இழைமுறுக்கு பொன்-வெள்ளிச்சரிகை இழை மரையாணியின் திருகிழை தையல் மூட்டுவாய் விளிம்பு கனிப்பொருள் மெல்லுசியிழை துணியின் நெய்விழை இணைக்கும் நுண் இழை நாரிழை துய்யிழை இழைபோன்ற பொருள் ஒகிய பிழம்புரு கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு தொடர்பற்ற தொங்கல் இழை முடிக்காதுவிட்ட செய்தி (வினை) நுலை இழை இழையை ஊடுசெலுத்து ஊசிவகையில் நுலை நுழைவி உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு இழையில் இழைவி சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல் இழை அமைத்து இணை இழைபொருத்து.
Twice-laid
மீட்டிழைக்கப்பட்ட பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட.
Random Fonts
Tam Shakti 6
Download
View Count : 18165
Tam Nambi
Download
View Count : 21301
Mannaram
Download
View Count : 9351
KavipPriya
Download
View Count : 17439
ELCOT Salem
Download
View Count : 12556
TSCu_Times
Download
View Count : 15558
TAU_Elango_Madhavi
Download
View Count : 22695
Karumpanai
Download
View Count : 11848
Ranjani Plain
Download
View Count : 8678
Kamaas
Download
View Count : 31298
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website