English to Tamil Dictionary: இவர்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Bridle-path
இடதுகை குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை.
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Cavalcade
புரவிவீரர் பந்தி படை அணிவகுப்பு (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Flalg-ship
கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்.
Outride
முந்தி ஏறிச்செல் அப்பாலும் இவர்ந்து செல் கப்பல் வகையில் புயலினுடே இடரின்றிச் செல்.
Ride
ஊர்திப்பயணம் வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை சுற்றுலா குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி முதுகின் மீதேறியமர்வு முதுகின்மீதேறிச் செல்லுகை சோலைவனத்தூடான சாலைவழி புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி (வினை)மீதூர்ந்துசெல் குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய் ஏறிச்செல் ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல் குதிரையை ஏவு தூண்டு இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட குதிரை ஏற்றம் பயில் முதுகேறி அமர் முதுகேறி அமர்ந்து செல் கால் விரித்துத் தாவி ஏறியமர் கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து ஏறி அமர்வி சவாரிக்குரிய இடமாய் அமை தவழ்ந்து மித மிதப்பதுபோன்றியங்கு கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட முன்நீட்டிக்கொண்டிரு கவிந்து மேலேறிக் கிட எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு அடக்கியாளு ஏய்த்துவாழ் தன்வயப்படுத்தி நடத்து.
Sit
அமர் உட்காரு பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு கோழி-பறவை வகையில் அடைகாத்திரு குதிரையின் மீது இவர்ந்திரு உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு தவிசில் இருந்தாட்சி செய் பதவியில் வீற்றிரு தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு தேர்வில் அமர்ந்தெழுது தேர்வில் வேட்பாளராயிரு இயங்காதிரு உணவு வகையில் செரியாத நிலையிலிரு பொருந்தியிரு இரு அமைவுறு மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
Spur
குதிமுள் குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள் தாற்று விளிம்புச் சுழல்வில்லை தூண்டுகோல் தூண்டுவிசை குதிமுள் வடிவப்பொருள் சேவலின் காலபுடைப்பு போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள் பக்கமலை பனி மிதியடிக் கம்பிமுள் மரமேறும் மிதிமுள் கட்டை கோட்டைப் புறமதிற் கோணம் (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல் குறுங்கிளை பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை புல்நோய் வகை நோயுற்ற புல்விதை (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து தூண்டு குதிமுள் பொருத்தியமை முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37023
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11211
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26086
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11296
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11878
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9277
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10037
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28171
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6449
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65358

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close