English to Tamil Dictionary: இஸ்ரவேலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Covenant
கூட்டு ஒப்பந்தம் இணை உடன்படிக்கை முத்திரை ஒப்பந்தம் இணை ஒப்பந்தப் பத்திரம் கூட்டு உடன்படிக்கை வாசகம் (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி (வி.) ஒப்பந்தம் செய் ஒப்புக்கொள் கட்டுப்பாடு கோரிக்கொள்.
Exodus
விடுதலைப் பயணம்புறப்பாடுகுடியெழுந்துசெல்லும் குழுவின் வெளியேற்றம்எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட செலவு
Passover
இஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும் ஆட்டுக்குட்டி இயேசுநாதர்.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13973
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9391
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248013
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16552
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18373
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24624
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15219
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16850
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18182
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14060

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close