Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஈடுபடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Abandon Oneself To
முழுதும் ஈடுபட்டு நுகர் நோய்.
Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Apply
இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
Awork
வேலையில் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு.
Ballyrag
கேலிசெய் முரட்டு விளையாட்டில் ஈடுபடு.
Beabsorbedby
அந்திக்கிட மூழ்கிக்கிட தன்னை மறந்துஈடுபடு.
Belligerency
பொருநிலை போர்நிலை போரில் ஈடுபட்ட நிலை.
Bestow
அளி வழங்கு இருப்பிடம் கொடு ஈடுபடுத்து.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Business-man
வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர் வணிகர்.
Busy
சுறுசுறுப்பாக முழுதும் வேலையில் ஈடுபட்ட ஆரவாரக் கிளர்ச்சியுடைய ஆர்ப்பட்டம் செய்கிற விடாமுயற்சியுள்ள ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு ஈடுபட்டுழைக்க வை முழுஈடுபாடு கொள்ளவி.
Campaign
களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம் நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல் போராட்ட ஈடுபாடு வினையாள் முறை (வி.) போர் வினையில் ஈடுபடு.
Campaign
களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம் நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல் போராட்ட ஈடுபாடு வினையாள் முறை (வி.) போர் வினையில் ஈடுபடு.
Cannon-fodder
பீரங்கி இரை போரில் ஈடுபட்டு மாள்வதற்குரிய மனிதர் தொகுதி.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Carnality
சிற்றின்ப நாட்டம் உடலின்ப வேட்கை உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
Chlorinate
பாசிகச் செயற்படுத்து நீரின் நுண்ம அழிப்பு வகையிலும் கனிவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் பாசிகத்கை ஈடுபடுத்து.
Chloroformer, Chloroformist
மயக்கமருந்து வழங்குபவர் மயக்க மருந்து ஈடுபடுத்துபவர்.
Combatant
பொருநர் போரிடுபவர் சண்டையில் ஈடுவடுபவர் (பெ.) போரிடுகிற சண்டையில் ஈடுபடுகிற போர்நாட்டமுள்ள.
Concerned
தொடர்பு கொண்ட சார்புடைய அக்கறையுள்ள கவலையுடைய ஈடுபட்டுள்ள துன்பப்படுகிற.
Concernment
முக்கியத்துவம் ஈடுபட்டுள்ள செய்தி தொழிலீடுபாடு.
Congenerous
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Contemplation
ஆழ்ந்து நினைதல் சிந்தனை கவனமாகப் பார்த்தல் நோக்கீடுபாடு சிந்தனைக்குரிய பொருள் எண்ணம் ஈடுபடும் கருத்து.
Random Fonts
Kilavi
Download
View Count : 51506
Singalam
Download
View Count : 7053
Tab Shakti 8
Download
View Count : 9637
Gist Tmot Parvathi
Download
View Count : 45255
Vellore
Download
View Count : 17987
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22874
Tam Shakti 34
Download
View Count : 10131
Tam Shakti 1
Download
View Count : 7565
Karmukil
Download
View Count : 12727
TAU_Elango_Themmangu
Download
View Count : 9429
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website