English to Tamil Dictionary: ஈடுபட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Abandon Oneself To
முழுதும் ஈடுபட்டு நுகர் நோய்.
Awork
வேலையில் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு.
Business-man
வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர் வணிகர்.
Busy
சுறுசுறுப்பாக முழுதும் வேலையில் ஈடுபட்ட ஆரவாரக் கிளர்ச்சியுடைய ஆர்ப்பட்டம் செய்கிற விடாமுயற்சியுள்ள ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு ஈடுபட்டுழைக்க வை முழுஈடுபாடு கொள்ளவி.
Cannon-fodder
பீரங்கி இரை போரில் ஈடுபட்டு மாள்வதற்குரிய மனிதர் தொகுதி.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Carnality
சிற்றின்ப நாட்டம் உடலின்ப வேட்கை உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
Concerned
தொடர்பு கொண்ட சார்புடைய அக்கறையுள்ள கவலையுடைய ஈடுபட்டுள்ள துன்பப்படுகிற.
Concernment
முக்கியத்துவம் ஈடுபட்டுள்ள செய்தி தொழிலீடுபாடு.
Craft-brother
உடனொத்த ஒரே தொழில் தோழர் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர்.
Craft-guild
ஒரே தொழிற்சங்கம் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.
Craftsman
கைவினைஞர் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
Facetious
விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள கிண்டலான நகையாட்டான நொடிபேசுகிற குறும்புத்தன்மையுடைய.
Frivol
சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு சிறுபிள்ளைத்தனமாயிரு விளையாட்டாயிரு மடத்தனமாகப் பணம் வீணாக்கு காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Gloat
அவல மகிழ்வு (வினை) அவலமகிழ்வுகொள் அவலமகிழ்வுடன் நோக்கு சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை பேராவலுடன் நோக்கி மகிழ் காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு சிற்றின்பத்தில் தோய் பேராவலிற் கிடந்து மகிழ் தேடிக்கண்டுமகிழ் வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Hostile
எதிரியைச் சார்ந்த எதிர்ப்புணர்ச்சியுள்ள எதிர்க்கின்ற போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.
Humorist
நகைத்திறமுடையோன் நகைச்சுவையுணர்வுடையவர் நகைத்திறப் பேச்சாளர் நகைத்திற எழுத்தாளர் நகைத்திற நடிகர் நகைத்திறமூட்டும் பேச்சு நடையாளர் தனித்திறப் போக்குடையவர் மக்கள் போக்குகளில் ஈடுபட்டு ஆய்பவர்.
Ideologist, Ideologue
கருத்தியல் கொள்கையாளர் கற்பனைக்கொள்கையாளர் பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர் கனவியலாளர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Matchmaker
மண இணைப்பாளர் திருமணங்களை முடித்து வைப்பதில் ஈடுபட்டுழைப்பவர்.
Miliary
பொருகிற போரில்ஈடுபட்டுள்ள ஆன்மிகப் போராடுகிற.
Militant
பொரகிற போரில் ஈடுபட்டுள்ள ஆன்மிகப் போராடுகிற.
Noetic
அறிவுத்திற ஆய்வியல் (பெ.) அறிவுத்திறம் சார்ந்த கருத்தியலான புலன்களுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13268
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16490
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27062
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20822
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15134
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30833
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41716
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13615
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11281
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7442

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close