Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஈட்டியை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Banderol, Banderole
பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி அணியிழைச்சுருள் (க-க) பட்டயக்கல்.
Lance
ஈட்டி மீனெறிவேல் திமிங்கில வேட்டைக்குரிய வேல் (வினை) ஈட்டியினாற் குத்து (செய்) எறி தூக்கி வீசு தூக்கி எறி கடலில் வீசு (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து அறுத்துத் திற ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
Oriflamme
முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி போர் எழுச்சிக்கொடி போராட்ட எழுச்சித் தூண்டுதல் எழுச்சி தூண்டும் குறிக்கோள் வண்ணப்பகட்டு பகட்டு வண்ணப்பொருள்.
Pennant
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Pennon
நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறைப் பிரிவின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Picador
ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன்.
Pike
வேல்கம்பு ஈட்டி கூர்முனைக் கழி கூர்ங்கோல் குன்றின் கொடுமுடி நன்னீர்ப் பெருந்தீனி மீன்வகை நன்னீர் மீன்வகையின் குட்டி (பே-வ) மீன்கொத்துங் கருவி (வினை.) ஈட்டியினாற் குத்தித் துளை வேல்கம்பால் குத்திக் கொல்லு.
Pikestaff
சுளிக்கு ஈட்டியின் மரக்கைப்பிடி.
Pole-ax, Pole-axe
கண்ட கோடரி மழுப்படை முற்காலப் படைக்கப்பற் கோடரி சூர்க்கோடரி ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம் இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.
Shaft
அம்பு கணைக்கோல் ஈட்டியின் காம்பு எறிபடை குந்தம் கருவியின்படி இறகின் தண்டு கதிரில் ஒளிக்கால் மின்னலின் கீற்று சுரங்க வாயிற்குழி சுரங்க வாயிற் சாய்குழி ஊதுலைச் சுருங்கைக்குழாய் சுரங்கச் செல்குழாய் இயந்திரத்தின் சுழல் தண்டு ஏர்க்கால் நுகக்கால் சிலுவையின் அடி புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு வண்டியின் ஏறுகால் தூணின் நடுக்கம்பம் தூபி கோரி கம்பம் ஆதாரக்கம்பம் பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு எலும்பின் இணைத்தண்டு தூண்தொகையின் தனிக்கம்பம் தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு சரவிளக்கின் அடித்தண்டு கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை சுழல்சக்கர ஊடச்சு ஊடுபுழை.
Spear
ஈட்டி வேல்கம்பு எஃகுமுனை கொண்ட வேட்டை எறிகருவி படைவீரர் எறிவேல் மீனெறி வேல் மீன் குத்தும் ஈட்டி (வினை.) வேல்கொண்டு எறி ஈட்டியாற் குத்து குத்தி ஊடுருவு நீள்தண்டாக முளைத்து எழு.
Spit
சட்டுவக்கோல் இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள் நிலக்கூம்பு கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி நீரடி மணற்கரை (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு வாளால் குத்தி ஊடுருவு ஈட்டியால் குத்தியெடு.
Vamplate
(வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம் ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
Random Fonts
KollidamTSC
Download
View Count : 13858
GIST-TMOTPadma
Download
View Count : 14119
TAB-Pattinathar
Download
View Count : 21321
Tab-Chandra
Download
View Count : 28177
GIST-TMOTAbhirami
Download
View Count : 15003
Tamil Apple Thin
Download
View Count : 33585
TAC-Kabilar
Download
View Count : 12331
Tab Shakti 8
Download
View Count : 9639
Vairamani
Download
View Count : 32754
Gangha
Download
View Count : 15139
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website