English to Tamil Dictionary: உச்சியிலிருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Rise
எழுச்சி கதிரவன் தோற்றுவாய் ஆற்றின் பிறப்பிடம் மேடு. குன்று திடர் தேரி பாதையேற்றம் உயர்வு முன்னேற்றம் தோற்றம் படி உயர்ச்சி பதவி மேம்பாடு மதிப்புயர்வு விலையேற்றம். கூலியேற்றம் குரல் உயர்ச்சி மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல் வில் வளைவின் குத்துயர்ச்சி படியின் நிலத்தினின்று மெலெழு உயரப்பற வானிலெழு மேன்மேல் உயர்ந்துசெல் மேலே செல் மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு உயிர்த்தெழு கூட்ட அமர்வு முடித்தெழு மன்ற அமர்வு முடிவுறு நிமிர் நிமிர்ந்திரு கிளம்பு துள்ளு ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு புறப்படு மேலெழுந்து தோன்று வெளிப்படு முனைப்பாகு வளர்ச்சியுறு ஓங்கு மேம்படு முன்னேறு மேல்நிலை அடை உயர்வுறு பெருக்கமுறு மேன்மேலும் மிகுதியாகு பொங்கு இயங்கத்தொடங்கு விழித்தெழு எழுச்சிகொள் எழுச்சியுறு மனத்தில் தோன்று அமைதி குலைத்தெழு வீறுகொண்டெழு பணிவப்ற்றியெழு கிளர்ந்தெழு மீறியெழு கிளர்ச்சி செய் கலகஞ்செய் சீறியெழு வெறுத்தெழு விளைவாகு உண்டாகு விளைவாகப்பேறு தகுதி பொருந்தப்பெறு (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Random Fonts
Mani Bangla Font
Mani
Download
View Count : 24666
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15213
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11081
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6941
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14027
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9104
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18889
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30169
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12629
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15040

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close