English to Tamil Dictionary: உடனடியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anon
ஒரு கணத்துக்குள்ளாகவே உடனே உடனடியாக விரைவில் இன்னொரு தடவை என்ன அது.
Asudden
திடுமென உடனடியாக.
Away
அப்பால் தொலைவில் எதிர்ப்புறத்தில் வெளியே தீர முற்றிலும் தடமில்லாமல் ஒழித்து உடனடியாக ஒழி தொலைந்து போ எட்டச்செல்.
Centrode
சுற்றதலினால் உடனடியாகத் தோன்றிக் கொண்டுவரும் மைய இடமாற்ற இணைவரை.
Chop-chop
விரைவாக உடனடியாக தாமதமின்றி.
Clap
இடிஒலி வெடிப்போசை கைதட்டொலி தட்டல் கைதட்டும் ஓசை கொட்டல் அறை (வி.) மொத்து அறை ஓசையுண்டாகும்படி அடி திணி திடுமென நெக்கித் தள்ளு உடனடியாக இறுக்கிக்கட்டு ஊக்கந்தரும் வகையில் தட்டு அறைந்து தட்டு கைகொட்டி ஆர்ப்பரி கைகொட்டு கைதட்டு திடுமென (சிறையில்) அடை.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Directly
உடனே தாமதமின்றி உடனடியாக நேர்முகமாக இடையீட்டாளர் இன்றி. (பேவ) நடந்தவுடனே.
Exact
சரிநுட்பமான மயிரிழைத்திருத்தமுடைய துல்லியமான இம்மியும் பிசகாத கண்டிப்பான விதிமுறை தவற விடாத வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற வரையறை தீர்ந்த கணக்கான (வினை) இறையிறு வலிந்து தண்டு வன்கண்மையுடன் கைப்பற்று கட்டாயப்படுத்து வலியுறுத்திச் செய்வி நெருக்கடிப்படுத்து உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
Exigent
அவசரமான உடனடியாகச் செயலாற்ற வேணடிய உடனே கவனிக்கவேண்டிய நெருக்கடியான தொல்லைமிக்க கொடுமைப்படுத்துகிற.
Expedite
தடங்கலற்ற விரைவான உடனடியான (வினை) தடைநீக்க ஊக்கிவிடு விரைவுபடுத்து போக்கு விரைந்தனுப்பு.
Expeditious
செயல் விரைவுடைய உடனடியாகச் செய்கிற விரைவார்ந்த விரைவாகச் செய்யப்பட்ட முறுகிய விரை செயலாற்றுவதற்குத்தக்க.
Extempore
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற முயற்சியின்றி இயல்கிற உடனடியாகச் செய்யப்படுகிற.
Feminine
பெண்பால் பெண்ணியல்பு பெண்பாற்சொல் (பெ.) பெண்டிருக்குரிய பெண்ணியல்பான பெண்களுக்கேயுரிய பெண்களுக்குகந்த பெண்பாலருக்கிசைந்த (இலக்.) பெண்பால் குறித்த எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Forgiving
பிழை பொறுக்கிற உடனடியாக மன்னிக்கிற எளிதில் மன்னித்துவிடும் இயல்புடைய அருளிரக்கம் வாய்ந்த இரக்கச் சிந்தையுள்ள.
Immdiatism
உடனடியான தன்மை உடனடியாகச் செயலாற்றும் கொள்கை.
Immediate
அடுத்துள்ள இடையீடின்றி அருகிலுள்ள அடுத்த மிக நெருங்கிய நேரடியான உடனடியான காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான இடைக்காரண நிலைகளற்ற காலந்தாழ்த்தாத சுணக்கமற்ற அடுத்துப் பின்வருகிற அடுத்துப்பின் நிகழ்வான.
Imminence
அண்மையில் நிழப்போகிற நிலை உடனடியாக நேரவிருக்கும் இடர்.
Imminent
நெருங்கி வர இருக்கிற அண்மையில் நிகழப்போகிற உடனடியாக நிகழக்கூடிய வருவதாக அச்சுறுத்துகிற.
Incontinently
(செய்) உடனே உடனடியாக.
Instant
நொடி காலநுட்பம் உடனடிவேளை மிகக்குறுகிய நேரவிலை சரிநுட்பநேரம் (பெயரடை) உடனடியான மிக அவசரமான நடைமுறை மாதத்தைச் சார்ந்த.
Instantaneous
உடனடியான கணத்தில் நிகழ்கிற உடனடியாகச் செயற்படுகிற.
Instantaneous
உடனடியாக/அக்கணவேளைஉடனடியாக
Next
அடுத்தவர் அடுத்தது மிக அணிமை உறவுடையவர் மிக அணிமை உறவுடையது (பெ.) அடுத்த ஒட்டி அருகிலுள்ள உடனடியாகப் பின் தொடர்கிற மிக அணிமையுடைய மிக அணிமை ஒப்புடைய அடுத்துவருகிற அடுத்தபடியான மிக அணிமை உறவுடைய (வினையிடை) அடுத்து
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18689
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12638
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6456
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11324
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8615
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11858
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9134
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21104
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19393
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12506

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close