English to Tamil Dictionary: உடனொத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Co-extend
உடனொத்து நீடித்திரு உடனொருங்கு பரவியிரு.
Coessential
உடனொத்த பொருண்மைநிலை கொண்ட உடனொத்த உள்ளார்ந்த நிலையுடைய.
Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Coeternal
சரிசம நித்தயமான உடனொத்து நிலைத்த.
Coeval
சமகாலத்தவர் உடனொத்த ஒரே ஊழியைச்சேர்ந்த பொருள் (பெ.) ஒரே ஊழியைச் சேர்ந்த சம காலத்தவரான.
Coexist
ஒருங்கிரு உடனியலு உடனொத்து வாழ்வு பெறு.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Compatriot
உடனொத்த ஒரே தேசத்தவர் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்.
Compossible
ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
Copartner
உடன்பங்காளி உடனொத்த தோழர் உடனொத்துப் பங்கு கொள்பவர்.
Country-woman
நாட்டுப்புற மகள் உடனொத்த நாட்டைச் சார்ந்தவள்.
Countryman
நாட்டுப்புறவாசி உழவன் உடனொத்த நாட்டவர் ஒரே நாட்டில் உடனொத்து வாழ்பவர்.
Craft-brother
உடனொத்த ஒரே தொழில் தோழர் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர்.
Fellow-man
உடனொத்த மனிதர் தன்னைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்.
Fellow-servant
உடனொத்த பணியாளர் ஒரே தலைவனையுடைய வேலைக்காரர்.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Homologize
உடனொத்த உறவு கொண்டிரு ஒத்திசைவாயிரு.
Incompatible
மாறுபாடான முரண்பாடான ஒவ்வாத பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத.
Sister
உடன் பிறந்தாள் தங்கை தமக்கை பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி சகோதரி அரை உடன்பிறப்பு பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண் உற்ற தோழி பாசமிக்க பாங்கி துணைவி உடனொத்த குழுவினள் உடன்கூட்டாளிப் பெண் நங்கை மனித இனமளாவிய அன்புக்குரிய பெண் சமயக்குழுத் துணைவி கன்னித்துறவுக் குழுவினள் சமுதாய சேவைக் குழாத்தினள் தலைமைச் செவிலிப்பெண் உருவக வழக்கில் உடனிணைபண்பு உடனிணைகூறு.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Theanthropic, Thanthropical
தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18095
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20637
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15120
Priya Bangla Font
Priya
Download
View Count : 15192
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11360
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12751
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14043
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46392
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11456
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close