English to Tamil Dictionary: உடல்நலத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Effluvium
பொருளிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அணுக்கள் அழுகிய பொருள்களிலிருந்து வெளிப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி காந்தத் தால் வெளியிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Health-officer
சுகாதார அலுவலர் உடல்நலத்துறைப் பணிமேலாளர்.
Hygeia
உடல்நலத் தெய்வம் உடல்நலம்பற்றிய உருவகக் குறிப்பு உடல்நலம்.
Hygeian
உடல்நலத் தெய்வத்துக்குரிய உடல்நலம் பற்றிய.
Insalubrious
உடல்நலத்திற்கொவ்வாத நல உகப்பற்ற.
Kursaal
செர்மானிய உடல்நலத் தலங்களிற் பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிடம்
Maremma
உடல்நலத்துக்கொவ்வாத கடலடுத்த சதுப்பு நிலப்பகுதி.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Salubrious
உடல்நலத்திற்கு உகந்த நலமார்ந்த.
Salubrity
உடல்நலத்திற்கு உகந்த தன்மை.
Sanative, Sanatory
நோய் ஆற்றுகின்ற குணப்படுத்துகின்ற உடல்நலத்துக்குரிய உளநலம் பேணுகின்ற.
Sanify
உடல்நலமுறச் செய் நலமுறுவி இடவகையில் உடல்நலத்திற்கு உகந்ததாக்கு.
Sanitary
உடல்நலத்திற்குகந்த ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
Sanitate
உடல்நலத்திற்கு உகந்ததாக்கு ஆரோக்கியச் சூழ்நிலைகள் அமைவி உடல்நலத்திற்கு வேண்டிய துணையமைவுகள் இணைவி.
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Unhygienic
உடல்நலத்திற்கு ஒவ்வாத.
Unsanitary
உடல்நலத்திற்கு உகந்ததாயிராத துப்புரவு நிலைபற்றிக் கவனமற்ற.
Random Fonts
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34720
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7466
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10262
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12169
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24115
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11911
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24486
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7835
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8863
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10819

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close