English to Tamil Dictionary: உடைப்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Breaching Section
உடைப்புப்பகுதி
Breaker
உடைதிரை குமுறும் அலை உடைப்பவர் முரட்டுக்குதிரை அடக்குபவர்.
Burster
துண்டாக்குபவர் உடைப்பவர் உடைத்துச் சிதறுவது.
Circuit Breaker
சுற்று உடைப்பி
Cracker
வெடியோசை செய்பவர் வெடியோசை செய்யும் பொருள் சீன வெடிவகை துள்ளிக்குதிக்கும் வெடி ஊசி வெடி உடைப்பவர் உடைப்பது உடைக்கும் பொருள் சிரித்துப் பேசுபவர் தற்பெருமைக்காரர் பொய் நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை பொருபொருப்பான மாச்சில்லு தகர்வு உடைவு.explosive firework
Disruption
இடிவு தகர்வு பிளவு உடைப்பு நைவு கிழிவு.
Dole
ஊழ் ஊழ்வகுப்பு பங்கு. அறமுறைபங்கீடு அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை. கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு துயருதவி இடருதவி வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம் சிறுபகுதி அற்ப அளவு (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Flashing
கொழுந்துவிட்டெரிதல் விளம்பரப்படுத்துதல் திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல் (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற மின்னுகிற பளபளப்பான பளிச்சென ஒளிவிடுகிற.
Gap
பிளவு வெடிப்பு கீறல் உடைப்பு தொடர்ச்சியில் இடை முறிவு இடையீடு இடைவெளி இடுங்கிய வழி மலையிடைக் கணவாய் மலைக்குவடுகளின் இடைப்பாளம் வேலி இடைவெளி இடைவாயில் பள்ளம் விடர் கருத்திக்களிடையே வேறுபாடு பண்புகளிடையே அகல்முரண்பாடு ஆட்களிடையே ஒப்புணர்வின்மை (வினை) பிளவு உண்டுபண்ணு.
Gull
ஆற்றங்கரை உடைப்பு
Homogenize
ஒருபடித்தாயிருக்கும் செய் பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய் பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
Ice-breaker
பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல் பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி.
Ice-pick
பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை.
Iconoclast
உருவங்களை உடைப்பவர் கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர் ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Occupation
குடியிருக்கை குடியிருப்பாட்சி குடியிருப்பதற்கு ஆட்படுநிலை உடைப்பற்றாட்சி குடியிருப்பாட்சிக் காலம் குடியிருப்பாட்சி உரிமை முறை வாழ்க்கைத் தொழில் பொழுதுபோக்குப் பணி. பணிமுறை தொழில்முறை.
Smasher
உடைப்பவர் நொறுக்குபவர் தூளாக்குவது வன்றிறல்வாதம் விசைத்தாக்கடி படுவீழ்ச்சி போலிநாணயம் செலாவணியிற் பரப்புபவர் இன்னதிர்வுக் கவர்ச்சியூட்டும் அழகி.
Spalder
நொறுக்காளர் சுரங்க வேலையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்தும் பொருட்டுச் சிம்புகளாக உடைப்பவர்.
Splitter
உடைப்பவர் பகுதிகளாகப் பிரிப்பவர் மயிரிழைப் பகுப்பு வாதஞ் செய்பவர் கடுந்தலையிடி.
Wash-out
பெருமழை உடைப்பு முழுத்தோல்வி இலக்கு எய்தா முடியா நிலை முறிவு.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9597
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5854
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21082
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10087
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6022
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38836
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24805
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26781
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30806
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6541

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close