English to Tamil Dictionary: உடையாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dirk
ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம் (வினை) உடை வாளினாற் குத்து.
Ductility
ஒசிவு மசிவு. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
Fearnought
கப்பலில் உடையாகவும் பக்கப்புழைகளின் அடைப்பாகவும் பயன்படும் தடித்த கம்பளித்துணி வகை.
Flexible
உடையாமல் வளைகிற வளையத்தக்க துவள்கிற நெகிழ்வான எளிதில் கையாளத்தக்க எளிதில் பின்பற்றுகிற இசைவிணக்கமுடைய எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க எளிதில் இசைந்து கொடுக்கிற பலதிறப் பயிற்சியுள்ள.
Perspex
விமானப் பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடியிலும் மிக இலேசான விறைப்பான ஒளி ஊடுருவும் உடையாத குழைமப்பொருள்.
Repress
அடக்கி ஒடுக்கு வல்லந்தமாக அடக்கு கீழ்ப்படுத்து ஒலிக்காதபடி தடைசெய் வெடிக்காதபடி தடு உடையாதபடி தடு கிளர்ச்சியை ஒடுக்கு வெளிவிடாது அடக்கியவை அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Unbreakable
உடைக்க முடியாத உடையாத.
Whole
முழுமை முழுநிறைவுடையது முழுமையான பொருள் மொத்தம் தொகுதி கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு (பெ.) முழுமையான நிறைவானகுறைபடாத எல்லாமுட்கொண்ட பகுதிகள் அனைத்தும் உட்கொண்டகழிக்கப்படாத முழுமொத்தமான கூறுபடாத பின்னமாயிராத நன்னிலையிலுள்ள சேதப்படாத உடையாத குலையாத நிலையில் இருக்கிற.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20891
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16897
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5880
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8555
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13227
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13499
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11167
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8390
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11175
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12098

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close