English to Tamil Dictionary: உட்கரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barysphere
நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
Cell Nuclei
திசுவறை உட்கரு
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Cling
ஒட்டுதல் சார்பு (வி.) பற்றிக்கொள் விடாது ஒட்டிக்கொள் பற்றி உறுதியாயிரு கொள்கை கடைப்பிடித்து நில் மரம் உட்கருங்கு.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Effect
பலன் விளைவு விளைபடன் பண்புவிளைவு உளத்தில் ஏற்படும் மாறுதல் முகத்தோற்ற மாறுதல் முகபாவனை மாறுதல் மெய்ந்நிலை மெய்ப்பாடு செயல் திட்பம் பயனுரம் உட்கருத்து சாயல் நுட்பம் தோற்றச்செவ்வி (வினை) செயலுருப்படுத்து செயல் வெற்றி காண் செய்து முடி செயலுருவாக்கு தோற்றுவி.

Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Import
உட்பொருள் தொக்கு நிற்கும் கருத்து உட்கருத்து சுட்டுப்பொருள் முக்கியத்துவம் சிறப்புக்கூறு இறக்குமதி.
Import
உட்பொருள் தொக்கு நிற்கும் கருத்து உட்கருத்து சுட்டுப்பொருள் முக்கியத்துவம் சிறப்புக்கூறு இறக்குமதி.
Intention
உட்கருத்து உட்கொள் உள் எண்ணம் உள்ளக்குறிப்பு குறிக்கொண்ட செயல்முடிவு மனத்துட்கொண்ட செயல் திட்டம் கருதப்பட்ட செய்தி (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் (மரு) பண்டுவத் திட்டம் (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள்.
Karyogamy
உட்கரு இணைதல்
Letter-worship
குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
Medulla
மச்சை எலும்பின் பித்து தண்டெலும்பு உட்சோறு உறுப்பு வகைகளின் உட்கூறு குண்டிக்காய் உட்கரு பாலுட்டிகளின் மயிர் உட்கூறு மரவினப்பித்து.
Monokaryotic
ஒற்றை உட்கருவுடைய
Motive
செயல்நோக்கம் செயல் தூண்டுதலுணர்ச்சி உட்கொள் உட்கருத்து உள்ளெண்ணம் சிறப்புக்கூறு உட்கூறு (பெயரடை) இயக்கத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடைய இயக்கஞ் சார்ந்த.
Nucleic Acid
கரு அமிலம் நியூக்ளியிக் அமிலம்உட்கரு அமிலம்
Nucleoli
உட்கரு
Nucleoprotein
கருப்புரதம்கருப்புரதம் உட்கருப்புரதம்
Nucleus
உட்கருஉட்கரு கரு
Nucleus
உட்கருஉட்கரு
Nucleus
உட்கரு அணுக்கரு
Nucleus
உட்கரு
Pith
தாவரங்களின் உள்ளீடான மென்சோறு பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள் மைய இழைமம் நடுநாடி நடுத்தண்டின் மச்சை உட்கரு உள்ளீட்டுப்பகுதி உயிர்க்கூறு கருச்சத்து ஆற்றல் வல்லமை தனிச்சிறப்பு சுருக்கம் சாரம் கருப்பொருள் உயிர்க்கூறான பொருள் நெட்டி (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18880
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42941
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13446
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15093
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8127
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8662
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12369
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22815
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16134
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11187

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close