English to Tamil Dictionary: உட்கார்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asquat
உட்கார்ந்துகொண்டு.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bestride
குதிரைமீது கால்விரித்து ஏறு கால்விரித்தேறி அமர் நாற்காலிமீது கால் பரப்பி உட்கார் தாவிநில் மேற்கவிந்தமை. பாதுகாத்து நில்.
Cross-bench
குறுக்காகப் போடப்பட்டுள்ள வீசிப்பலகை கட்சிச் சார்பற்ற மாமன்ற உறுப்பினர்கள் உட்காரும் இருக்கை (பெ.) கட்சிச்சார்பற்ற காய்தலுவத்தலில்லாத நடுநிலையான.
Croupier
பொது விருந்தில் மேசையின் கீழ்ப்பகுதியில் உட்காரும் துணைத்தலைவர் சூதாட்ட மேசையில் பணம் திரட்டிக் கெலித்தவர்களுக்குக் பணம் கொடுத்துப் பணியாற்றுபவர்.
Lounge
ஓய்வு கொளல் ஒய்யார நடமாட்டம் மெல்லுலாவிடம் முன்கூடம் முன்கட்டு சாய்ப்பு உட்கார்ந்திருப்பதற்குரிய அறை ஓய்வுச் சாய்விருக்கை தாழ்ந்த சாய்வுக்கிடக்கை (வினை) உலாவித்திரி சோம்பியிரு ஒய்வாகக்கிட சாய்ந்திரு பெயலின்றிப் பொழுது கழி.
Nightmare
தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு பெருங்கவலை கொடுங்கனவு கோரக்கனாக் காட்சி மனக்கிலி ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
Seated
இருக்கையின் உடைய இருக்கைகள் வாய்ந்த உட்கார்ந்திருக்கிற இடங்கொண்ட குறிப்பிட்ட இடத்திலுள்ள நிலையான நிலைத்திருக்கிற.
Sedentary
அமர்வியற்பாங்குடையார் பதிவியற் சிலந்திவகை (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த நடோடிகளல்லாத போக்குவரவு நடைப்பழக்கமற்ற ஓடியாடித் திரியாத அடிக்கடி பயணஞ் செய்யாத தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத சிலந்தி வகையில் பதிவிருக்கிற.
Sejant
(கட்.) குந்திய கேடயச்சின்னங்களின் விலங்குருக்கள் வகையில் முன்னங்கால்களைச் செங்குத்தாக வைத்து உட்கார்ந்த நிலையிலுள்ள.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Sit
அமர் உட்காரு பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு கோழி-பறவை வகையில் அடைகாத்திரு குதிரையின் மீது இவர்ந்திரு உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு தவிசில் இருந்தாட்சி செய் பதவியில் வீற்றிரு தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு தேர்வில் அமர்ந்தெழுது தேர்வில் வேட்பாளராயிரு இயங்காதிரு உணவு வகையில் செரியாத நிலையிலிரு பொருந்தியிரு இரு அமைவுறு மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
Sitter
உட்கார்ந்திருப்பவர் அமர்ந்திருப்பவர் முன்னிலைகாட்சிமாதிரி ஓவியத்திற்கு மாதிரியாக உட்காருபவர் ஓவியத்திற்கு உட்காருபவர் அடைகாப்புக்கோழிம அமர்கையிலே இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை எளிதாக இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை.
Sitting
உட்கார்ந்திருத்தல் குந்துகை அமர்வு அமர்வு நேரம் மன்ற அமர்விருக்கை மன்ற அமர்விருக்கைக் காலம் அடைகாப்பு முட்டை ஓரீடு ஒருதடவை அடைகாக்கப்பட்ட முட்டைத்தொகுதி திருக்கோயிலில் ஒதுக்கிவைக்கப்பட்ட அமர்விடம் (பெ.) உட்கார்ந்திருக்கிற அமர்ந்திருக்கிற அடைகாக்கிற அமர்விருக்கை கொண்டிருக்கிற கூடியுள்ள.
Slouch
குனிவு தலைதொங்கவிட்ட நிலை கவிழ்வுநிலை கவிழ்நடை குனிந்தபோக்கு கூனல்தோற்றம் அருவருப்பான தோற்றம் கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு திறமைகெட்ட வேல செப்பமற்றவேலை தட்டிக்கழிப்புப் பணி ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி (வினை.) தலையைத் தொங்கவிடு கூனிநட அருவருப்பாக நட குந்திநில் உட்கார் தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி.
Sooterkin
கணப்படுப்பின்மேல் உட்காருவதால் வருவித்துக்கொள்ளப்படும் மறுகுழவி கருச்சிதைவு.
Squat
குந்துகை குந்துயிருக்கும் நிலை குட்டையான தடித்த மனிதர் (பெ.) குந்தியிருக்கும் நிலையிலுள்ள ஆள் வகையில் தடித்துக்குட்டையான சிறுத்துக் கொழுத்த (வினை.) தரையில் குந்த குந்திக்கொண்டிரு குந்தியிருக்க்ச செய் விலங்குகள் வல் தரையை யொட்டிப் பதுங்கியிரு (பே-வ) உட்காரு அமர்.
Upsitting
எழுத்தமர்வு நிமிர்ந்து உட்கார்தல் நோயின் பின் மீட்டெழுகை பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9442
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20993
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12526
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17134
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9350
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20713
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8643
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12183
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23292
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17832

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close