Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உட்கொண்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angular
கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Boulder-clay
(மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Bromic
(வேதி.) சோரியம் சேர்ந்த சோரியத்தை உட்கொண்ட.
Bromism
(மரு.) சோரியம் மிகுதி உட்கொண்டதனால் ஏற்படும் உடற்கோளாறு.
Caaba
மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Calcigerous
சுண்ணகம் உட்கொண்ட.
Cannula
(மரு.) துளைக்கருவி உட்கொண்ட குழாய்க் கருவி உயிர்ப்பு உதவும் குழாய்க் கருவி.
Carboniferous
கரியம் உண்டாக்குகிற நிலக்கரி உண்டு பண்ணுகிற நிலக்கரி விளைவுக்குரிய நிலக்கரியை உட்கொண்ட.
Catarrhine
(வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம் (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
Central
நடுவான மையமான மையத்திலுள்ள மையத்தை உட்கொண்ட மையத்தொடர்புடைய மையத்திலிருந்து செல்கிற தலைமையான முதன்மையான முக்கியமான.
Centric, Centrical
மையம் சார்ந்த நடுவிலுள்ள மையத்தை உட்கொண்ட (தாவ.) நீண்டுருண்டு வழவழப்பாயுள்ள.
Channelled
கால்வாயினை உடைய வாய்க்காலை உட்கொண்ட பள்ளமுள்ள வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட கால்வாய்க்குட்பட்ட.
Cinnabaric, Cinnabarine
இரசக் கந்தகையைச் சார்ந்த கந்தகையை உட்கொண்ட இரசக் கந்தகையாலான இரசக் கந்தகை போன்ற.
Citied
நகரம் போன்ற நகரம் ஆக்கப்பட்ட நகரம் அடங்கிய நகரங்களை உட்கொண்ட.
Cobaltic, Cobaltiferous
வெண்ணிற உலோக வகை சார்ந்த வெண்ணிற உலோக வகை உட்கொண்ட.
Colophon
ஏடு குறித்த தகவலை உட்கொண்டிருந்த பழங்காலப் புற அணியுரை பின்னணியுரை வெளியீட்டாளர் பொறிப்புச்சின்னம்.
Comprisal
உட்கொண்டிருத்தல் உள்ளடக்கமாக் கொள்ளுதல் பாகமாகப் பெற்றிருத்தல்.
Comprise
உட்கொண்டிரு உள்ளடக்கமாகக் கொண்டிரு உட்கூறாகக் கொண்டிரு ஆக்கக்கூறாக்கு.
Conspectus
விரிவான மதிப்பீடு பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை சுருக்கம் பொழிப்பு.
Contain
தன்னகம் கொண்டிரு உட்கொண்டிரு உள் அடக்கி வை கட்டுப்படுத்திக்கொண்டிரு கடுத்து நிறுத்து உள்ளடக்கமாகக் கொண்டிரு முழு அடக்கமாகக் கொண்டிரு (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு (வடி.) சூழ்ந்து கவி வளைத்திரு.
Container
கொள்கலம் உட்கொண்டிருக்கும் ஏனம் சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம் பொதியுறை வளி அடக்கிய புட்டில்.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Decapod
பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
Decomplex
இருமடிப் பல்கலப்பான பல்கலப்புப் பகுதி உட்கொண்ட பல்கலப்புடைய.
Random Fonts
Imayam
Download
View Count : 9449
Latha
Download
View Count : 1441054
Tam Shakti 37
Download
View Count : 10888
Mullai
Download
View Count : 41416
Kamaas
Download
View Count : 16596
Sagarabaranam
Download
View Count : 8530
Rasigapria Plain
Download
View Count : 11930
Valluvar
Download
View Count : 50414
TAU_Elango_Athithan
Download
View Count : 12104
Sashi
Download
View Count : 8397
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website