Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உணவாகப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blewit
உணவாகப் பயன்படும் காளான் வகை.
Bugong
ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை.
Calanus
கடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை.
Canary-seed
பாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை.
Codling
உணவாகப் பயன்படும் கடல் மீன்வகையின் குஞ்சு.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Green-crop
பச்சை வண்ணநிலையிலேயே உணவாகப் பயன்படும் விளைவு வகை.
Kidney
குண்டிக்காய் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய் இயல்பு குணம்.
Legume, Legumen
பயற்றின நெற்று பயற்றங்காய் உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.
Ling
பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை.
Liver
ஈரற்குலை உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை.
Loach
உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை.
Mackerel
கானாங்கெளுத்தி உணவாகப் பயன்படும் கடல் மீன்வகை.
Maizena
உணவாகப் பயன்படும் சோளமாக் கூழ்.
Mulolet
உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
Nasturtium
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
Nutritive
உணவு வகை ஊட்டந்தரும் உணவு (பெ.) உணவாகப் பயன்படுகிற ஊட்டச் சத்துடைய.
Oats
மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.
Snail
நந்து நத்தை உணவாகப் பயன்படும் நந்தூன் தோட்ட நத்தை தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை இலையட்டை இலைவடிவ நத்தை மந்தமானவர் சுறுசுறுப்பற்றவர் மெல்ல நகரும் விலங்கு நந்தாழி மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு சுருள்வடிவ நெற்றுவகை சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம் (வினை.) தோட்ட நத்தையை அழி தோட்ட நத்தை வேட்டையாடு நத்தை வேகத்தில் செல்.
Tarafern
உணவாகப் பயன்படும் நியூசிலாந்துநாட்டுச் சூரல்வகை.
Winkle
உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
Random Fonts
TAU_Elango_Muthu
Download
View Count : 10796
Tam Kamala
Download
View Count : 16714
Moderntamil
Download
View Count : 28082
TBoomi
Download
View Count : 9454
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8401
TAU_Elango_Sabari
Download
View Count : 11156
Seliyan
Download
View Count : 13370
Tam Shakti 2
Download
View Count : 6959
TAU-Kambar
Download
View Count : 37419
Singalam
Download
View Count : 7031
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website