Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உணவுப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alacarte
உணவுப்பட்டியலின்படி.
Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Bread-ticket
உணவுப் பங்கீட்டுத்தான்.
Bum-boat
கப்பலுக்கு உணவுப்பொருள் ஏற்றிப்போகும் படகு.
Cannery
தகர அடைப்புச்சாலை உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
Canning
உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில் அடைப்புமுறை.
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Chyle
உணவுப்பால் உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்.
Chyluria
சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற் கோளாறு.
Commensal
உணவுப்பொழுது நண்பன் உடன் உண்ணும் தோழன் கூட்டு வாழ்வு வாழும் உயிரினம் (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
Commissarial
பொறுப்பாளர்க்குரிய படைத்துறை உணவுப்பொருள் மேலாளைச் சார்ந்த.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Dearth
இன்மை பஞசம் உணவுப் பஞ்சம் ஏழ்கிலும் ஒன்று போதிய அளவு கிடைக்காமை அகவிலை தரிசு நிலை.
Deer-freeze
தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய்.
Deration
பங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
Dietary
உணவுப்பட்டியல் உணவுத்திட்டம் உணவுத்தரம் பெரிய நிறுவனங்களில் கொடுக்கப்படும் உணவுப்படி (வினை) உணவுத்திட்டஞ் சார்ந்த உணவு விதிமுறைகளுக்குரிய.
Dole
ஊழ் ஊழ்வகுப்பு பங்கு. அறமுறைபங்கீடு அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை. கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு துயருதவி இடருதவி வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம் சிறுபகுதி அற்ப அளவு (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
Eatables
உணவுப்பொருள்கள்.
Famine
பஞ்சம் வறட்சி வற்கடம் முடை குறைபாடு கருப்பு உணவுப்பஞ்சம் பசி பட்டினி.
Fast
நோன்பு உணவுமறுப்பு உண்ணாநிலை நோன்புப்பருவம் நோன்புநாள் உணவு உண்ணாமை (வினை) நோன்பிரு உணவு மறு குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு சமயவினை காரணமாக நோன்பாற்று துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு உணவின்றியிரு பட்டினிகிட.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Food
உணவு விலங்கின் தீனி இரை செடியினத்துக்குரிய உணவுச்சத்து உணவுப்பொருள் ஊட்டம் உணவுக்குவை உண்ணத்தக்க பொருள் உணவு வகை வளர்ச்சிக்கு உணவுங் கூறு ஆதாரம் மூலப்பொருள்.
Food-stuff
உணவுப் பண்டம்.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Ground-feeder
நீரின் அடித்தளத்தில் உணவுபண்ணும் மீன் வகை.
Random Fonts
TAU_Elango_Ragham
Download
View Count : 11158
Rasigapria Plain
Download
View Count : 11942
Tamil ACI
Download
View Count : 14322
Tab Shakti-6
Download
View Count : 8883
Sundaram-0823
Download
View Count : 14903
AParanarTSC
Download
View Count : 10021
GIST-TMOTAbhirami
Download
View Count : 14985
Sundaram-0819
Download
View Count : 17652
Ila Sundaram (Set)
Download
View Count : 248133
TML Square
Download
View Count : 22098
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website