English to Tamil Dictionary: உண்மைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catechumen
தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Catechumenical
தீக்ககுமுன் கிறித்தவ சமய உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Proces-verbal
நிகழ்ச்சிக் குறிப்பு செய்திப்பட்டி பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை.
Reservoir
நீர்த்தேக்கம் இயற்கையான அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம். நீர்த்தேக்கத் தொட்டி இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி சேமப் பொருட்களஞ்சியம் சேம அறிவுக்களஞ்சிகம் பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Sceptic
முற்கால ஐயுறவுவாதிபிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர் தற்கால ஐயுறவுவாதி பிரோவைப் பின்பற்றும் தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர் கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர் சமய ஐயுறவாளர் புறச்சமயவாதி நாத்திகர் ஐயுறவு மனப்பான்மையுடையவர் தனிக்கொள்கை வகையில் மெய்ம்மையினை ஐயுறுபவர் தனிச்செய்தி வகையில் ஐயுறுபவர் நல நம்பிக்கையற்றவர் நல வெறுப்புக் கோட்பாட்டாளர்.
Scepticism
ஐயுறவுவாதம் அறிவு ஐயுறவுக்கோட்பாடு அறிவில் உறுதிப்பாடின்மை முடிந்த கருத்து முடிவின்மை தற்கருத்தற்ற தன்மை இறைமை உறுதி மறுப்புக்கோட்பாடு இறை ஐயுறவுக்கோட்பாடு ஓயா ஐயுறவு கிறித்தவ உண்மைகளில் ஐயுறவுடைமை ஐயுறவு மனப்பான்மை.
Subjective
(இலக்.) எழுவாய் வேற்றுமை (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய அக எண்ணஞ் சார்ந்த தன் உள்ளுணர்வுக்குரிய உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த கற்பனை நிலையான கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத (இலக்.) எழுவாய் சார்ந்த.
Theoram
(குறி) தேற்ற வாய்பாடு (வடி) வாயுரை தெரிந்த உண்மைகளால் எண்பிக்கப்படத்தக்க தத்துவக் கட்டளை குருவிதி ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்யாதார முடிவு எண்கரு எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை புனைகரு எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை புனைகரு மெய்ப்பித்துக் காணவேண்டிய புனையியலான முற்கோள்.
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234382
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10880
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11232
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27025
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20011
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12910
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28511
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79229
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13888
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14079

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close