English to Tamil Dictionary: உண்மையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actual
உண்மையாக உள்ள உண்மையான நடைமுறையில் உள்ள.
Authentic
உண்மையான அதிகாரபூர்வமான நிலை நிறுத்தப்பட்ட நம்பத்தக்க.
Authenticate
உறுதிப்படுத்து உண்மையாக்கு சட்டபூர்வமாக்கு ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.
Barely
ஆடையின்றி உண்மையான வடிவத்துடன் வெளிப்படையாக திறந்த மனத்துடன்.
Bona Fide
(பிர.) உண்மையான நேர்மையான (வினையடை) உண்மையுடன் நேர்மையாக.
De Facto
மெய்யான சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
Dignity
தகுதி உண்மையான மதிப்பு மேன்மை உஸ்ர் நிலை உயர்படிமதிப்பு மதிப்புவாய்ந்த பதவி உயர்பணி மேம்பட்ட பட்டம் மன உயர்வு பெருந்தன்மை வீறமைதி வீறார்ந்தநடை விபமிய நடையுடை தோற்றம் உயர்பதவியாளார்.
Existent
உளதாயிருக்கிற வாழ்கிற உண்மையான நடைமுறையிலுள்ள தான.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Faithfully
மனமார அழுத்தமாக உண்மையாக கடமையுணர்ச்சியுடன் பற்றுறுதியுடன் மாறாமல் மாறுபாடின்றி.
Forsooth
உண்மையாக உண்மையைச் சொல்லப்போனால் திண்ணமாக ஐயமின்றி.
Impossible
செயல்கூடாத இயலாத நடக்கமுடியாத உண்மையாக நடந்திருக்க முடியாத முற்றிலும் பொருத்தமற்ற எவ்வகையிலும் ஒத்துவராத இணங்கி நடத்த முடியாத எளிதாக இல்லாத வசதியில்லாத ஒத்துக் கொள்ள முடியாத மிகு மோசமான.
Improbable
இயல்பாக நிகழக்கூடாத நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத பொருத்தமற்ற நம்புதற்கரிய.
Indeed
மெய்யாக உண்மையாகவே உண்மையிலேயே.
Infideltiy
கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை பற்றுறுதியின்மை கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை வஞ்ச ஒழுக்கம்.
Lancelet
-1 மீன்வகை உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
Likely
பெரும்பாலும் நேரக்கூடிய நிகழும் சாத்தியக்கூறுடைய உண்மையாயிருக்கக் கூடிய ஆயிருக்கக்கூடிய எதிர்பார்க்கப்படுகிற பொருத்தமானது போல் தோன்றுகிற செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற (வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக நம்பக்கூடியதாக.
Panlogistic
ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Physicism
இயற்பொருட் கோட்பாடு வெறும் இயற்பொருள்களே அல்லது சடப்பொருள்களே உண்மையானவை என்னுங்கோட்பாடு.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Practically
நடைமுறையில் உண்மையாக கிட்டத்தட்ட பெரும்பாலும்.
Probable
கெலிப்புவாய்ப்பு வேட்பாளர் (பெ.) நிகழக்கூடிய உண்மையாக இருக்கக்கூடிய.
Prochronism
கால முற்குறிப்பீடு நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Sincere
உள்ளார்ந்த மனமார்ந்த நேர்மைவாய்ந்த வாய்மை தவறாத உண்மையான நடிப்பற்ற பாசாங்கமற்ற நாணயமான.
Random Fonts
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16217
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9098
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17477
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441433
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11290
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25665
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12700
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22826
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12787

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close