English to Tamil Dictionary: உதவிர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acolyte
திருக்கோயில் ஏவலர்அனுபவமற்றவர்உதவியாளர்.lesser church officernoviceassistant
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adjutancy
துணைமை உதவியாளர் நிலை.
Adjutant
துணைவர் உதவியாளர் புதா பெருநாரை(படை.) துணைத்தளபதி துணபடைத் தலைவர் (வினை) துணைமையான.
Adjuvancy
உதவியாயிருத்தல்.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Aided
உதவிபெற்ற ஆதரவுபெற்ற.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Assist
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள்.
Assistant
உதவியாளர்
Au Pair
ஒருவருக்கொருவர் ஊழிய உதவியன்றி வேறுபண இடையீடில்லாத.
Auxiliar
உதவியாளர் துணைவர் (பெ.) உதவுகிற.
Auxiliary
உதவியாளர் துணைவர் துணைப்படைவீரர் (இலக்.) துணைவினை (பெ.) துணையான உடனுதவியான உதவியாளரான.
Avail
பயன் இலாபம் (வினை.) உதவியாயிரு பயனுரு பயன்படுத்து உறுதிகூறு.
Batta
(த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி படிச்செலவு படிப்பணம் செவுப்படி பட்டைச்சோறு.
Beer-money
ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Benefit-match
உதவிப் போட்டி ஆட்டம்.
Benefit-night
உதவிநிதிக்காட்சிக்குரிய இரவு.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Between-maid
இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண்.
Bottle-holder
குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர் ஆதரவளிப்பவர்.
Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Bully
கொடுமைக்காரன் எளியவரைக்கொடுமை செய்பவன் வீம்பு வீறாப்புக்காரன் அடாவடியன் கூலிக் கொலைஞன் கூலிக்காகக் கொடுமையிழைப்பவன் பரத்தர் உதவியால் பிழைப்பவன் (வினை) கொடுமையிழைப்பவன் கொடுமைப்படுத்தி அடக்கு விடாத்தொல்லை கொடு அச்சுறுத்தி ஆராவாரம் செய் ஆர்ப்பரி.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33582
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131720
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12309
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20656
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242068
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13603
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7404
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10120
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14877
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12511

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close