English to Tamil Dictionary: உதவுபவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Blood-money
குருதிக்கூலி கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி கொலைக்கான கூலி கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.money paid for a hired assassin
Copyholder
படியுரிமை நிலத்தவர் அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர்.
Friend
நண்பர் அன்பர் துணைவர் ஒருதுறைத் தோழர் பழக்கமிகுந்தவர் நலஞ்செய்பவர் செல்வாக்கு ஆதரவு தருபவர் உற்றுழி உதவுபவர் நல்லெண்ணமுடையவர் நண்பர்கழக உறுப்பினர் மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர் பின்பற்றுவோர் கட்சியாளர் சார்வாளர் எதிரியல்லாதவர் எதிர்க்கட்சியல்லாதவர் நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Subsidiary
உதவுபவர் உதவியாளர் உதவிப்பொருள் உதவிப்பொருள் வழங்குபவர் உதவுவது உதவிப்பொருள் வழங்குவது கிளை ஆட்சி நிறுவனம் மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேற் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆட்சியின் கீழுள்ள நிறுவனம் (பெ.) துணையாகப் பயன்படுகிற குறை நிரப்பியுதவுகிற உடனுதவியான நிறுவனம் வகையில் துணையாதரவு பெறுகிற மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேல் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்திலிருந்து படை வகையில் உதவிப்பொருள் பெற்ற மற்றொரு நாட்டினால் கூலிக்கு அமர்த்தப்பெற்ற.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Tender
பாதுகாப்பவர் காத்துப் பேணுபவர் உடனிருந்து உதவுபவர் உய்ப்புதவிக் கப்பல் பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல் துணையுதவிக் கப்பல் உய்ப்புதவிப்பெட்டி.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20737
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15251
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37432
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14913
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8101
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25322
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20178
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17527
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11468
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5875

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close