Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உந்தி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Actuate
தூண்டு ஏவு உந்து.
Air-gun
அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
Air-screw
விமானத்தின் உந்துவிசை.
Angle Of Momentum
கோண உந்தம்
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Ballistic
உந்து விசைப்படையைச் சார்ந்த.
Ballistic Missile
செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
Ballistic Pendulum
உந்து படைவிசை மானி உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி.
Barge-pole
படகின் உந்துகோல்.
Bazooka
வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
Beam-engine
(பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
Beetling
கவிந்துள்ள உந்தலான முன்வந்து தொங்குகிற.
Booster
விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம்.
Buck-board
வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
Bucketseat
வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Bunched
கொத்தான புடைத்த கனலான முன்துருத்தியுள்ள உந்தலான.
Bus
விசைக்கலம் உந்துவண்டி.
Cab
வாடகை வண்டி வாடகை உந்து கலம் சிறுமோட்டார் வண்டி புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Cabriolet
இருசக்கர வண்டி மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Chauffeur, Chauffeur
உந்துவண்டி ஓட்டி மோட்டார் ஓட்டி.
Chauffeuse
மோட்டார் ஓட்டுபவள் உந்து வண்டி ஓட்டுபவள்.
Chronoscope
உந்து வீசைமானி உந்து விசைப்பொறிகளின் விசை அளக்கும் பொறியமைவு.
Random Fonts
Jaylalita
Download
View Count : 9578
Thenmoli
Download
View Count : 12038
AParanarTSC
Download
View Count : 9991
TAU_Elango_Ragham
Download
View Count : 11133
TAU_Elango_Dhanam
Download
View Count : 7777
TAU_Elango_Sabari
Download
View Count : 11126
Elocot Kanchi
Download
View Count : 33044
Sundaram-2865
Download
View Count : 21569
Tam Ilango
Download
View Count : 158150
RojaACI
Download
View Count : 36975
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website