Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உந்துகல
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barge-pole
படகின் உந்துகோல்.
Bucketseat
வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Dash-pot
நீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு.
Decompressor
உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு.
Gondola
தோணி வெனிஸ் நகரத்தில் வழங்கிய பளுவற்ற தட்டை அடியுடைய படகு வகை விமானத்தின் கீழ் இணைக்கப்படும் உந்துகலம்.
Impulse
கண உந்துகைஉந்துகை
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Projectile
ஏவுகணை உந்திவீசப்படும் எறிபடை (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
Quant
சேற்று உகைதண்டு சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து.
Rib
பழு விலாவெலும்பு விலாவெலும்பிறைச்சிக் கண்டம் இலை நரம்பு இறகுத்தண்டு பூச்சியின இறக்கைவரி உழவுசாலின் இடைவரி மேடு மணற்பரப்பின் அலைவரி பின்னல் மேல்வரி ஆதாரக்கை ஏந்துகோல் மணியிழை மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை ஏந்தகல் ஓப்பனைவரி. மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி வில்யாழின் விலா விளிம்பு குடைவரிக்கம்பி வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு உத்தரக் கைமரம் மச்சின் உந்துகட்டை துணை ஆதாரப் பட்டிகை பால வரிக்கை உத்தரம். கப்பலின் பக்கவளை வரிக்கட்டை சாரக் குறுக்குக்கட்டை சுரங்கத் தாதுவரிப்படுகை மலையின் கிளைத்தொடர் நகையாடல் வழக்கில் மனைவி பெண் (வினை) விலாவெலும்பு அமை விலாவெலும்புபோல அமை கிளைவரியாக அமை விலாவெலும்புபேபாற் செயற்படு. இடைவரி மேடுபடும் படி உழு அரைகுறையாக உழு இடைவரிகள் இட்டமை குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள் வரிக்கட்டத்தால் நிரப்பு.

Rigger
கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர் வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர் (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை கப்பல் உந்துகட்டை பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல் குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர் மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர் தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
Self-starter
ஏவாதியக்கி உந்துகலத்தில் முடுக்காது புறப்படுவிக்கும் அமைவு ஏவாதியங்கி முடுக்காது புறப்படுவிக்கும் அமைவு வாய்ந்த உந்துகலம்.
Sideboard
உணவுக்கூட நிலையடுக்கு வண்டியின் நிலைத்தட்டு உந்துகலத்தின் பக்க மிதிபலகை.
Siphon
தூம்புகுழாய் கவான் குழாய் மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய் உந்துகுதப்பி கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில் சிப்பிகளின் உறிஞ்சுக்குழல் தூம்புக் கால்வாய் (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல் கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
Siphon-bottle
உந்துகுப்பி கவிகைத்தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச் செறிவூட்டிய நீர்ப்புட்டில்.
Sprag
உந்துகலச் சக்கரத் தடுப்புக் கட்டை சுழற்சித் தடுப்புக் கம்பி சக்கரம் பின்னுருளாது தடுக்கும் காப்பமைவு.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Start
திடுக்குறவு திடீர் அதிர்வெறிவு திடீர் இயலதிர்வு தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி திடீர் வெட்டசைவு திடீர் வியப்பதிர்ச்சி திடீர் நடுக்குறவு எதிர்பாரா நடுக்க உணர்வு திடீர்ப்பீற்று திடீர் வலி திடீ எழுச்சி விட்டியங்குநிலை இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம் விட்டெழுச்சி இடைவிட்டெழும் குறுமுயற்சி தொடக்கம் தொடங்குதல் தொடக்குவிப்பு தொடக்க இயக்குவிப்பு புறப்படுகை புறப்படுவிப்பு தொடக்க ஊக்காதரவு முதல்நிலை ஆதரவு பந்தயத்தில் தொடக்க இடம் பந்தயத்தில் தொடக்க வேளை பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை (வினை.) திடுக்கிடு திடீர் அதிர்வுறு திடீர் வியப்பதிர்வுறு திடுமெனப் புடைபெயர்வுறு வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு இரிவுறு வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு பெயர்வுறச் செய் பெயர்ச்சியுணர் திடுமென எழு மேலெழு மனத்தில் எழு காட்சியில் தோன்று புறப்படு தொடங்கு பயன்படுத்தத் தொடங்கிவிடு செயல்தொடங்கிவிடு தொடக்க முயற்சியிலீடுபடு முன்னேற்பாடுகள் செய் தொடக்கமுறு இயங்குவி தொடங்குவி நிறுவு புதுவதாகத் தோற்றுவி தொடங்கி நடத்து விடாது தூண்டுதலளி இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய் மணிப்பொறியைத் திருக்கிவிடு உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு தொடக்க உதவி செய் ஊக்காதரவு வழங்கு முதல்நிலை ஆதரவு அளி உந்து துருத்தி நில திறம்பு விரி மலர்வுறு தளர்வுறு கழலு துள்ளிப் பாய் தெறித்தோடு பீறி வெளிப்படு வெளிப்படுத்து கலைவுறு கலை ஒழுகுறு ஒழுகுவி வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து (கப்.) மிடாவிலிருந்து தேறல் வடித்தெடு.
Steering-wheel
உந்துகல இயக்காழி.
Steeve
(கப்.) தொடுவான் கோணம் கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Random Fonts
LT-ET-Ramya
Download
View Count : 183179
Priya
Download
View Count : 15190
Kamaas
Download
View Count : 31302
Tam Shakti 20
Download
View Count : 13894
ELCOT-Madurai
Download
View Count : 13920
Tam Shakti 15
Download
View Count : 24140
Tab Shakti-22
Download
View Count : 18094
Tam Kamala
Download
View Count : 16705
TAU_Elango_Cheran
Download
View Count : 11385
Keeravani
Download
View Count : 107691
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website