Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உன்னிப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Carefully
ஊன்றிய கவனத்துடன் விழிப்போடு உன்னிப்பாக.
Carelessness
உன்னிப்பாயிராமை கவனமின்மை.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Closely
கட்டுப்பாடாக கவனமாக உன்னிப்பாக அணுக்கமுடன் மறைவடக்கமாக.
Interest
வட்டி உறுமிகை மிகைவீதம் கவர்ச்சி அக்கறை செல்வாக்கு உன்னிப்பு கவனம் நலன் தனிநலம் தன்நலம் ஆதாய பற்று பற்றுத்தொடர்பு தனிப்பற்று கருத்து பொறுப்புரிமைப்பங்கு சட்டப்படி உரிமை சார்வுநிலை சாதக நிலைமை (வினை) பற்றுத் தூண்டு அக்கறை உண்டாகச்செய் கவர்ச்சியூட்டு கவனந்தூண்டு கருத்துக்கொள்ளச் செய் குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு. தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
Mark
குறி சின்னம் இலக்கு தடம் கறை தழும்பு அடையாளம் அடையாளக்குறி உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரைதர அடையாளக் குறியீடு தரம் பண்புக் குறியீடு முத்திரை கைநாட்டுக் குறி நடத்தைச் சான்றுக்குறி இடக்குறிப்படையாளம் மதிப்பெண் தனிச்சிறப்பு விருப்ப எல்லை விரும்பிய பொருள் செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன் நிலத்திடும் குதிக்காற் குறி (வினை) குறியிடு முத்திரையிடு எழுத்திற்குறி வடுவிடு அடையாளமிடு தடம் பொறி இயற்குறியாயமைவி விலைகுறி எல்லை குறி திட்டவரையிடு. முன்குறித்து வை ஒதுக்கி வை குறித்துக்காட்டு சுட்டியுணர்த்து பதிவு செய் தெரியக்காட்டு பண்பாயுடனிலவு பண்பாயமை தாளமிடு நினைவிற. குறித்துக்கொள் கூர்ந்துகாண் உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Meticulous
மிக உன்னிப்பான விவரங்களை விடாமற் கவனிக்கிற.
Neglect
புறக்கணிப்பு புறக்கணிக்கப்பட்ட நிலை புறக்கணிப்பு மனப்பான்மை புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை கருத்தின்மை உன்னிப்பின்மை கவனக்குறைவு (வினை.) புறக்கணி கவனியாதிரு விழிப்புத் தளரவிடு கவனிக்காது விடு முடிக்காமல் வழுவு செய்யத்தவறு.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Regard
உன்னிப்பான நோக்கு உறுத்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை மரியாதை மதிப்பு கவனிப்பிற்குரிய செய்தி கவனிப்பு கவனம் அக்கறை மதிப்பார்வப் பாராட்டு வாழ்த்து (வினை) உற்றுப்பார் குறிப்பாக நோக்கு மதிப்புபக்கொடு கவனிப்புக்கு உட்படுத்து பொருட்படுத்து கவனி கருது பாவி தொடர்புடையதாயிரு குறித்ததாயிரு.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Smart
கடுப்பு கடுநோவு உள்வலி உட்குத்தல் குடைவு அகநைவு உளவேதனை உள்ளழுங்கால் உள்ளுறுபாடு (பெ.) கடுமையான உறைப்பான கூர்மையான கூரறிவுத்திறம் வாய்ந்த சொடிகரணையுள்ள மிடுக்குடைய சுறுசுறுப்பு வாய்ந்த படுசுட்டியான வினைத்திறமிக்க வாய்ப்புநலங்களில் கருத்தூன்றியசூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான விரைவூக்கமிக்க சுறுசுறுப்பார்ந்தவிரைதுடிப்புடைய விறுவிறுப்பான தோற்றமுடைய நடைவீறார்ந்த உடைவீறார்ந்த மடிதற்ற உடைவரிந்து கட்டிய முறுக்குவிடாத மெருகு குலையாத புதுநலம்விடாத உடைவகையில் கச்சிதமான நாகரிகப்பாங்கில் முனைத்த தயங்காத உடனடியான உடனுக்குடனான (வினை.) கடுப்பாயிரு கடுநோவளி உள்வேதனையடை உள்ளாரக் குத்தல் குடைதலுறு கெடுவிளைவுகளை அனுபவி.
Vigil
விழிப்பு நிலைஉன்னிப்பு
Warily
இடையறா விழிப்புடன் சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக மிக உன்னிப்பாக மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
Wary
இடையறா விழிப்புடைய இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய தளரா உன்னிப்புடைய.
Watch
கைக்கடிகாரம் காத்திருக்கை காவல் விழிப்பு நிலை உன்னிப்பு கவனிப்பு இராக்காவல் முற்கால நகர் சுற்றுக்காவல் நகர்சுற்றுக்காவலர் நகர்ச்சுற்றுக் காவற்குழு நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர் இரவுக் காவல்முறை யாமம் இரவுநேர முறைக்கூறு இரவுக் காவல் முறைநேர எல்லை (அரு.) இரா விழிப்பு (வினை.) கூர்ந்து நோக்க கூர்ந்து கவனி ஒற்றறாடு காத்துப்பேணு கவனித்து மேற்பார் காத்திரு வேணவாவுடன் காத்திரு எதிர்நோக்கிக் காத்திரு எதிர்பார்த்துக் காத்திரு வாய்ப்புக்காகக் காத்திரு காலங்கருதியிரு குறித்து விழிப்புடனிரு உன்னிப்பாயிரு முன்னெச்சரிக்கையுடனிரு (அரு.) கண்விழித்துக்கொண்டிரு இரவு விழித்திரு.
Random Fonts
TAU_Elango_Ganga
Download
View Count : 10632
Tab Shakti 7
Download
View Count : 7431
Mannaram
Download
View Count : 9368
Kurinji
Download
View Count : 42859
Ganesha
Download
View Count : 93344
Sundaram-0812
Download
View Count : 16362
TAU_Elango_Kabini
Download
View Count : 9922
Tab Shakti-21
Download
View Count : 7957
Sri-TSC
Download
View Count : 21685
TAU_Elango_Surya
Download
View Count : 15939
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website