English to Tamil Dictionary: உப்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-leach
காரச்செய்தொட்டி கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
Aurated
பொன்னிறமான பொன்னியல் உப்புக் கலந்த.
Bathman
உப்புக்கண்டம் போடுபவர்.
Beef-ham
மாட்டிறைச்சி உப்புக்கண்டம் மாட்டிறைச்சி உணங்கல்.
Bellying
உப்பல் உட்புடைத்தல் (பெ.) உப்புகிற புடைப்பாகிற.
Brine-pan
உப்புக்காய்ச்சும் இருப்புக்கட்டம் உப்புப்பாத்தி உப்பளம் உப்பு ஊற்று.
Chlorite-schist
பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை.
Chromatype
குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை வண்ண நிழற்படம் வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
Chrome-tanning
குரும உப்புகளின் உதவியால் தோற்பதனீடு செய்தல்.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Effloresce
பூத்துக்குலுங்கு பொங்குமாவளமுறு மலர்ச்சியுறு பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு பொடியார்ந்த தோடாக உருப்பெறு (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு நிலஞ்சுவர்ப்பரப்புக்கள் வகையில் உப்புப் பொலிவுறு.
Intumescent
உப்புகிற பருக்கிற.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Marinade
மணத்தேறலுப்பீடு ஊறுகாய் தேறலும்-கரடியும்-மணப்பொருளும் கலந்த கலவையில் ஊறிய பொருள் மீனுப்பீடு இறைச்சி உப்பீமு உப்புக்கண்டமத் (வினை) தேறல்-ஷ்கரடி-மதணப்பொருட் கலவையில் ஊறச்செய்.
Phosphate
எரியகி எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று.
Phosphates
எரியகிக்காடியின் மூன்று உப்புக்களில் ஒன்று.
Saline
உப்பேரி உப்பளம் உப்புத்தொழிற்சாலை உப்படங்கிய பொருள் பேதிமருந்துப்பு உப்புநீர் (பெ.) உப்பார்ந்த உப்புக்கள் கலந்த உப்பியல்புடைய வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய.
Salt Dome Or Salt Plug
உப்புக் கவிகை மூடு உப்பு வளைமுகட்டு உச்சி
Salt Lake
உப்புக்குளம்
Salt-cat
உப்புக்கலவை.
Salt-cellar
உணவுமேசை உப்புக்கலம் குரல்வளைக் குழி.
Salt-lick
உப்புக்குழி உப்புடைய மண்ணை நக்க விலங்குகள் கூடுமிடம்.
Salt-pit
உப்புக்குழிஉப்புநீர் ஊறி உப்பு வழங்குங் குழி.
Souse
உப்பிலிட்டது ஊறுகாய் உப்புக்கண்டம் உப்புத்தசைக் கண்டம் உப்பிலிட்ட பன்றித்தலை உப்பிலிட்ட பன்றிக்காது உப்பிலிட்ட பன்றிக்கால் முட்டானைவு ஈரத்தோய்வு நீர்ம அமிழ்வு முழு அமுக்கீடு (வினை.) உப்பிலிடு ஊறவை ஊறுகாய் போடு நீர்மத்தில் தோய்வுறுத்து நீரில் அமுக்கு மீதாக நீர்கொட்டு முட்டநனைவி குடியில் தோய்வி (வினையடை.) தலைகுப்புற தொப்பென்று திடுதிப்பென்று.
Structure Wedge Penetrameter
தூண்டு ஆப்பு உப்புகுமானி
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7375
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29949
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15757
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10577
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8380
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8078
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49761
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12297
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17631
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16344

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close