Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உயர்வான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Altissimo
(இசை.) மீ உயர்வான
Amelioration
நலப்படுத்துதல் உயர்வாக்குதல் சீர்ப்பாடு.
Ascensional
ஏறுகிற ஏற்றம் சார்ந்த ஏற்றமான மிகுஉயர்வான(இலக்.) செறிவுடைய.
Cock-up
(அச்சு.) மற்ற எழுத்துக்களைவிட உயர்ந்திருக்கிற முதலெழுத்து (பெ.) மேல் வளைந்த (அச்சு.) மற்ற எழுத்துக்களின் உச்சிகளுக்குமேல் உயர்ந்திருக்கிற உயர்வான.
Comparative
உறழ்படி (பெ.) ஒப்புமை செய்கிற ஒப்பீடு சார்ந்த பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட நேர் நிலையில்லாத முழுமையற்ற (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற உறழபடியான.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Eminent
மேம்பட்ட சிறந்த உயர்வான மாண்புமிக்க குறிப்பிடத்தக்க பண்புயர்வுடைய.
Esteem
மதிப்பு (வினை) உயர்வாகக்கருத்து.
Extol
மெச்சு மிக உயர்வாகப் புகழ் ஆர்வமாகப் பாராட்டு.
Golden
பொன்னாலான பொன்மயமான பொன்னிறஞ்சார்ந்த பொன்வளமிக்க பொன்னை வழங்குகிற ஒளியுடைய விலைமதிக்கமுடியாது மகிழ்ச்சியளிக்கிற ஆதரவுமிக்க நேர்த்தியான மிகச் சிறந்த மதிப்புடைய உச்ச உயர்வான உயர்திறம் வாய்ந்த முழுநலமார்ந்த.
Heighten
உயர்வாகு மிகைப்படுத்து.
Highly
மிகுதியாக உச்ச அளவாக உச்ச உயர்படியில் உயர்வாக உயர்விலையாக உயர்மதிப்புடன் மிகஆதரவாக மிகவும் சாதமாக உயர்குடி மரபில்.
Idealize
இலக்கியலாகக் குறி இலக்கியலாகக் கருது மீ உயர்வாக மதி மீ உயர்வுபடுத்து மீ உயர்வுபடுத்திக்கூறு. கற்பனை உயர்நிலை ஆக்கு செயல்துறைத் தொடர்பற்றதாக்கு கனவியற்படுத்து.
Jewel
அணிமணிப்பூண் மணிக்கற்கள் பதித்த அணிகலன் விலையுயர்ந்த மணிக்கல் உயர்வாக மதிக்கப்படுபவர் உயர்மதிப்புப் பொருள் (வினை.) மணி பதிப்பி அணிமணி இணை பூண் அணி அணிமணி ஒப்பனை செய் கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து.
Magnificent
வீறார்ந்த உயர்வான சிறப்புவாய்ந்த முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட வளமையான தாராளமான (பே-வ) நேர்த்தியான சிறந்த.
Overrate
மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள் அளவுமீறி மதிப்பிடு உயர்விலை மதிப்பிடு.
Perennial
பல்லாண்டு மரவடை ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம் (பெ.) என்றுமுள்ள எப்பொழுதும் இகிற நிலைத்திருக்கிற நெடுநாளிருக்கிற நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Prize
பரிசுபோட்டிகளில் வெற்றிச்சின்னம் கலைப்பொருள் மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள் அருமுயற்சியின் பயன் முயன்றுபெற்ற பொருள் போட்டியிட்டுப் பெற்ற பொருள் அரும்பெற்ற பேறு முயன்றுபெறத்தக்கது எதிர்பாராப்பேறு யோகச் சீட்டுக்களிற் கிடைக்கும் பொருள் (வினை.) உயர்வாக மதி பாராட்டு போற்று மதித்துப்பேணு.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Respect.
மதிப்பு கண்ணியம் நன்மதிப்பு மதிப்புணர்ச்சி போற்றுதல் மதிப்புத் தன்மை உண்ணிப்பு கவனிப்பு தனிப்பற்று மதிப்பு வேறுபாடு தொடர்பு வகை கூறு (வினை) மதி சிறப்புடையதாகக் கருது மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று கண்ணியமாக நடத்து புண்படாமற் பார்த்துக்கொள் ஆள் வேறுபாடு காட்டு மதிப்பு வேறுபாடு காட்டு தொடாபாயிரு குறித்தாயிரு.
Revere
போற்று உயர்வாக மதி மதிப்பார்வங்காட்டு பூசித்துப் பாராட்டு தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய்.
Soar
உயரப் பற வானளாவப்பற உயர்தளத்தில் வட்டமிடு உயர்வானவெளியில் சிறகடிக்காமல் மிதந்து தஹ்ழ்.
Superior
உயர்வான
The Decencies
நாகரிக முறைகள் உயர்வாழ்க்கை தகுதிக் கூறுகள்.
Thermotactic
தனிவெப்புநிலையுடைய சூழ்வளியினும் உயர்வாக அல்லது தாழ்வாக உயிரிகளில் குருதி வெப்பச் சீர் நிலை ஒழுங்கு காட்டுகிற.
Random Fonts
TML Square
Download
View Count : 22112
Ila Sundaram (Set)
Download
View Count : 248217
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8411
TAU_Elango_Marutham
Download
View Count : 65371
GIST-TMOTAppar
Download
View Count : 21797
TAU-Kabilar
Download
View Count : 20155
NuwaraEliya
Download
View Count : 7973
Nalini
Download
View Count : 11020
Tam Shakti 32
Download
View Count : 22851
Tam Shakti 43
Download
View Count : 7926
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website