English to Tamil Dictionary: உயர்விட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commendation
பாராட்டுதல் மெச்சுதல் இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல் புகழ்ச்சி உயர்வினை அறிவித்தல்.
Edition Deluxe
(பிர.) உயர்விலைப்பதிப்பு அழகிய பதிப்பு.
Egg
முட்டை கரு உயிரணு ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு கோழி முட்டை போன்ற பொருள் (வினை) தூண்டு விரைவுபடுத்து.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Forestall
முன்னதாகச் செயலாற்று முந்துற ஏற்பாடு செய் முன்னுணர்ந்து தடு உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி.
Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
High-pitched
ஒலிவகையில் உயர்வித் தொனியுடைய மேடு முதலியவை வகையில் செங்குத்தான உயாபண்பாண்மையுடைய.
Highly
மிகுதியாக உச்ச அளவாக உச்ச உயர்படியில் உயர்வாக உயர்விலையாக உயர்மதிப்புடன் மிகஆதரவாக மிகவும் சாதமாக உயர்குடி மரபில்.
Lapse
வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
Luxury
உயர் இன்பவாழ்க்கை இன்பவாழ்க்கைப் பொருள் அரும்பெறல் இன்பப்பொருள் உயர்விலைப்பொருள் கவலையற்ற இன்பப் பெருவாழ்வு இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
Nilometer
நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.
Overrate
மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள் அளவுமீறி மதிப்பிடு உயர்விலை மதிப்பிடு.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Predominate
விஞ்சி மேம்பட்டிரு பெருந்தொகையாயிரு வலிமிக்கிரு முக்கிய கூறாயிரு சிறப்புப் பெற்றிரு உயர்விடங்கொள்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12667
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11197
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8184
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9481
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11410
Divya Bangla Font
Divya
Download
View Count : 28609
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13467
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94363
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31043
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13819

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close