Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உயர்வுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Lift
தூக்குதல் மேல் நோக்கி உயர்த்துதல் மேலே எழுப்புதல் தூக்காற்றல் தூக்கும் செவ்வுயரம் தூக்கும் கருவி பாரந்தூக்கி இயங்கேணி தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி இயங்கேணிக்குரிய புழைக்கூடு விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு உயர்வு பதவிமேம்பாட்டுப் படி மேலாக்கப்படி உயர்வுதவி மேம்பாட்டாதரவு உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி (வினை) தூக்கு உயர்த்து தாங்கியெட மேல்தளத்துக்குக் கொண்டுசெல் எடுத்துக் கொண்டுசெல் திருடி எடுத்துச்செல் ஆனிரை சுவர் தூக்கி நிமிர்த்து எடுத்து நிற்கவை உயர்வுடையதாகக் கொள் உயர்த்தப் பெறு வீங்கு புடை எழு அலையில் மிதந்தெழு மகிழ்வூட்டு அகற்று அகல் விலகு பந்தினை மேல்நோக்கி எறி உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
Overtop
உயிரிடம் பெறு தர உயர்வுடையதாயிரு.
Princely
இளவரசுக்குரிய இளவரசுப் படிநிலையுடைய அரசுரிமைக்கேற்ற இளரசினை ஒத்த இளவரசுக்குகந்த உச்ச உயர்வுடைய விழுமிய மதிப்பார்ந்த.
Quadruple
நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு.
Sublime
மேதகு செய்தி மீதுயர் கருத்து விழுமிய நடை (பெ.) மேனிலையார்ந்த விழுமிய மாண்பு வாய்ந்த மேதகு சிறப்பு வாய்ந்த வியப்பார்வத்திற்குரிய வீறமைவார்ந்த செம்மாந்த பெருமிதப் போக்குடைய இறுமாந்த விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய (உள்.) தோலடியான மேற்பரப்படுத்துக் கீழுள்ள (வினை.) பதங்கமாக்கு ஆவியுறை படிவாக்கு பதங்கமாகு ஆவிஉறை படிவாகு பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு தூய்மைப்படுத்து புடமிட்டு உயர்வுடையதாக்கு பண்புமாற்றி விழுமியதாக்கு தூய்மைப்படு உயர்வுடைய தாகு.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Type-high
அச்சுருக்கட்டை வகையில் கட்டளைச் செவ்வுயர்வுடைய 'ஹீ1க்ஷ் அங்குல முனைப்பு உயர்வுடைய.
Unaporoachable
அணுகமுடியாத எட்டா உயர்வுடைய காட்சிக்கௌிமையல்லாத கலவாமல் விலகியிருக்கிற.
Worthy
பெருந்தகையர் சிறப்புடையவர் (பெ.) பேர்ற்றத்தக்க மதிப்பார்ந்த ஒழுக்க உயர்வுடைய நற்குண நற்செயலுடைய.
Random Fonts
Mani
Download
View Count : 24695
TAU_Elango_Dhanam
Download
View Count : 7807
TAU_Elango_Anjali
Download
View Count : 17148
Akshar
Download
View Count : 135289
GIST-TMOTLalitha
Download
View Count : 17079
Needhimathi
Download
View Count : 30375
PalarTSC
Download
View Count : 15241
GIST-TMOTKumudam
Download
View Count : 10557
Tiruvaru
Download
View Count : 9867
Sundaram-0806
Download
View Count : 17903
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website