English to Tamil Dictionary: உயிராக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acynamia
உயிராற்றலின் அழிவு ஏலாமை படுகிடை நிலை.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Cork
தக்கை நெட்டி நெட்டிமரத்தின் பட்டை தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான் மூடி அடைப்பு வகை (தாவ.) மர மென்பட்டை வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம் நீர்காப்புடைய அடைப்பு வளிகாப்புடைய மூடி தக்கைத் துண்டு தக்கை மிதவை (பெ.) தக்கையாலான தக்கையால் செய்யப்பட்ட (வி.) தக்கையால் மூடு மூடி வழியடைத்துவிடு தக்கைக் கரியால் கருமையாக்கு.
Devitalize
உயிராற்றல் அற்றதாக்கு உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Life
உயர் உயிருடனிருத்தல் உயர்நீட்டிப்பு பிழைப்பு பிழைத்திருத்தல் உயர்ப்பொருள் உயிரி சிற்றுயரிர்த்தொகுதி வாழ்நாள் வாழ்க்கை வரலாறு வாழ்வு உயிர்ப்பு உயிரியக்கம் உயரித்துடிப்பு உயிராற்றல் ஊக்கம் எழுச்சி உள்ளக்கிளர்ச்சி புதுத்தூண்டுதல் உயிர்க்களை உயிர்த்தோற்றம் உயிர்த்தடம் உயிர்ததிறம் உயிர் மெய்ம்மை மெய்த்திறம் எழுச்சியூட்டுஞ் செய்தி அரும்பொருள் அரும் பேறு வாழ்க்கை வாய்ப்பு உயிர் நீட்டிப்பு புது வாழ்வு புது வாழ்வு வாய்ப்பு மறுவாழ்வு இன்பம் நிலையான இன்பம் மேல்நிலை வாழ்வு வாழ்க்கை முறை உணர்ச்சிச்செறிவு செயல்செறிவு ஈடுபாடு ஈடுபாட்டுச்செறிவு வாழக்கையில் செயல்மிக்க பகுதி செயல் வாழ்வு வாழ்க்கையனுபவம் வாழ்வின் இன்ப துன்பத் தொகுதி.
Linger
தயங்கி நில் சுணங்கு சுற்றி வட்டமிட்டுத் தயங்கு நேரந்தாழ்த்திக்கொண்டிரு புறப்படாமல் காலங்கடத்து நோய்வகையில் போகாது நீடித்திரு சாவாது நீடி அரை உயிராய்த் காலங்கழி.
Lively
உயிர்த்தன்மையுள்ள உயிராற்றலுடைய உயிர்த்துடிப்புடைய உயிர்த்தோற்றமுடைய மெய்ப்பாடுடைய முனைப்பான விளக்கம் வாய்ந்த சுறுசுறுப்பான கிளர்ச்சி வாய்ந்த எழுச்சிதருகிற உவகையூட்டுகிற சுவையார்ந்த நிறவகையில் பளபளப்பான படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற துள்ளிசையான இக்கட்டார்ந்த நெருக்கடியான.
Organic
உறுப்புக்குரிய உறுப்புப்போன்ற உறுப்புவிளைவான உறுப்புக்களாலமைந்த உறுப்பாக்கமுடைய உறுப்பமைதி வாய்ந்த உடலமைப்புக்குரிய உடற் கூறிளார்டந்த அமைப்பியல் சார்ந்த கூட்டிணைப்பியல் சார்ந்த உறுப்பாக்கம் குலைக்கிற (வேதி) உயயிர்பொருட் கூறான உயிராக்க விளைவான கரியச் சேர்க்கைப் பொருள்கலான கரியச் சேர்மானமுடைய.
Protozoology
நுண்ணிய ஓரணு உயிராய்வுநுல்.
Quick
உயிர்த்தசைதோலடி மென்மைத்தசை நகத்தடி மென்மைத்தசை புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதிஉவ்ர்ச்தி மையம் நுண்ணுர்ச்சியிடம்மென்னய உவ்ர்ச்சி நுட்பம் உயிர் உயிராற்றல் உயிருடையது உயிருடையவர் உயிர்த்தாவரம் வேலிப்பயிர் வகை(பெ) விரைந்த வேகமான மின்பாய்ச்சலான கணநேரத்தில் நிகழ்கிற குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற ஊக்கமிக்க சுறுசுறுப்பான ஆயத்த நிலையுடைய உடனடி செயல் திறம் வாய்ந்த நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த கண நேரத்தில் உணருந் தன்மையுடைய அறிவுவகையில் விரை திறம் உடைய உயிர்த்துடிப்புள்ள உயிர்ப்புடைய உயிருடைய வாழ்நிலையிலுள்ள (வினை எடை) விரைந்து வேகமாக குறைந்த நேரத்தில்.
Soulless
உயிரற்ற உயிராற்றலற்ற உயிர்த்துடிப்பற்ற எழுச்சியற்ற கிளர்ச்சியற்ற ஆன்மநலற்ற அறிவுத்திறமற்ற உணர்ச்சித் திறமற்ற கவர்ச்சியற்ற சத்தற்ற மன அமர்வற்ற உள்ளார்வமற்ற வேண்டா வெறுப்பான.
Spore
(தாவ.) சிதல்விதை தாவர வகைகளில் புத்தினம் பிறப்பிக்கவல்ல இலைச்செதிள் போன்ற நுண்துகள் (உயி.) கருவியல் நுண்மம் புது உயிராக வளர்த்தக்க உயிர்மநுண்மம் விதை கருவணு கருமூலம் விதைமூலம்.
Stimulate
கிளர்ச்சியூட்டு உயிராற்றல் தூண்டி எழுப்பு தாற்றுக்கோலால் தூண்டு செயல் விரைவுபடுத்து.
Stimulative
செயலுக்கும் பாங்குள்ள உயிராற்றல் தூண்டும் இயல்புடைய.
Stimulator
கிளர்ச்சியூட்டுபவர் உயிராற்றல் தூண்டுபவர் புறந்தூண்டுதற் கருவி.
Vital
உயிர்நிலையான உயிரின் மூல அடிப்படையான உயிராதாரமான உயிர்த்துடிப்புடைய உயிர் ஆற்றல் ததும்புகிற உயிர்த்துடிப்பூட்டுகிற கரு நிலையான இன்றியமையாத (பே-வ.) மிக முக்கியமான பிறப்புச் சார்ந்த பிறப்பு இறப்புச் சார்ந்த குடிவாழ்க்கை சார்ந்த.
Vitalization
உயிராற்றல் வழங்கீடு.
Xenophya
(வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19662
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17450
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14965
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25272
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9616
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6653
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22784
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13896
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20977
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15794

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close