Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உயிரொலி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaptyctic
மெய்யொலிகளிடையே தோற்றுகிற உயிரொலியைச் சார்ந்த.
Anaptyxis
மெய்யொலிகளிடையே ஓர் உயிரொலி தோன்றுதல்.
Assonance
ஒலியியைவு உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Assonate
உயிரொலி இயைவுறு உயிரொலி இயைவி.
Diphthong
இணையுயிர் ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
Elision
ஒலிப்பில் உயிரொலி கெடுதல் சொல்லில் அசைகெட்டு மறைதல்.
Hiatus
பிளவு இடைவாய் முறிவு சிறுகோளாறு வாதத்தொடர்பில் இடைக்குறை இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு.
Liquid
நீர்மம் திரவவடிவுடைய பொருள் ஒழுகியல் ஒலி (பெ.) நீரியலான நீர்ப்பொருளின் தன்மையுடைய நீர்போன்ற ஒழுகியலான பளிங்கியலான எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த நிலையற்ற அடிக்கடி மாறும் இயல்புடைய சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய ஓழுகிசையான முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத உயிரொலி போன்ற.
Modify
முனைப்பழி கடுமையைக்குறை விசைதணி மட்டுப்படுத்து ஒருசார் மாறுபாடு செய் சிறிது மாற்றியமை (இலகட்) சொற்பொருள் வரையறு அக ஒத்திசைவுத் திறன் விளைவாகச் சொல்லின் உயிரொலியில் திரிபு உண்டுபண்ணு.
Pretone
அழுத்த விசையுடைய அசைக்கு முன்னசை அழுத்த விசையசைக்கு முன் உயிரொலி.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Synizesis
(இலக்.) ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு விழித்திரை மூடாக்கு பார்வையிழக்கும்படி விழித்திரை கவிதல் இன அணுமக் குறைமம் கருவணுப் பிளவீட்டுப் பருவத்தில் நிறக்கீற்றெதுக்கம்.
Triphthong
(ஒலி) மூவிணை உயிரொலி.
Umlaut
ஒத்திசைவு முன்னுயிர் மாற்றம் செர்மானிய மொழிக் குழுவில் பின்வரும் உயிரொலிகட்கு இசைய முன்னுயிரில் ஏற்படும் மாறுபாடு.
Vocal
உயிர் உயிரொலி திருவாக்குரிமையர் ரோமன் கத்தோலிக்கர் திருச்சபை வழக்கில் திருச்சபை சார்ந்த தேர்தல்கஷீல் மொஸீயுரிமையுடையவர் (பெ.) குரல் சார்ந்த குரல் தொடர்பான குரலாலான குரலொலியுருவான (செய்.) குரலுடைய கருத்துத் தெரிவிக்கின்ற (ஒலி.) உயிரொலியல்பான நாதமெழுப்புகின்ற குரல்நாள இதழ் அதிர்வுடைய.
Vocalic
உயிரொலி சார்ந்த உயிரொலியுட்கொண்ட.
Vocalism
குரல் உறுப்புப்பயிற்சி குரற் பழக்கம் வாய்ப்பாட்டுமுறை குரல் ஒலி உயிரொலித் தொகுதி.
Vocalization
ஒலிப்பு குரல் கொடுப்பு பேச்சுருவாக்கம் வெஷீப்படத் தெரிவிப்பு கருத்துக்குப் பேச்சுருவங் கொடுத்து வெஷீயிடுதல் பேச்சுத்திற வழங்கீடு உயிரொலியிசைப்புப் பாட்டு பாட்டில் உயிரெழுத்து இசைப்பு ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவில் உயிர்க் குறியீடுகஷீடல் ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவ உயிர்க் குறியீடு (ஒலி.) உயிர் ஒலியாக மாறுதல் (ஒலி.) உயிர் ஒலிப் பண்பேற்றம்.
Vowel
உயிரொலி உயிரெழுத்து.
Vowelize
உயிரெழுத்தாக வழங்கு உயிரொலியாக்கு.
Random Fonts
Tab Shakti-22
Download
View Count : 18082
Mathi
Download
View Count : 16139
Tam Shakti 21
Download
View Count : 6223
Kallar
Download
View Count : 40104
TAU_Elango_Anjali
Download
View Count : 17119
Ila Sundaram (Set)
Download
View Count : 248028
TAU_Elango_Pavalam
Download
View Count : 8512
GIST-TMOTChanakya
Download
View Count : 26159
Tam Shakti 31
Download
View Count : 7069
Tam Shakti 2
Download
View Count : 6939
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website