English to Tamil Dictionary: உயிர்ச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த மண்டலிக்காத திறந்த தொடரினம் சார்ந்த உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Anabolic
உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Biological Oxygen Demand
உயிர்சார் உயிர்வளி அளவு
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Clou
(பிர.) கவர்ச்சிமிக்க மையக்கூறு உயிர்ச்சுவைக்கூறு கருப்பொருள் குறிப்பு.
Dissimulation
இயையாமை (உயி) ஊன்மச் சிதைவு உயிர்ச் சத்தழிவு.
Endoplasm
ஊன்ம உள்தொலி உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு.
Exoplasm
உயிர்ச்சத்தின் புறப்படலம்.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Graphic
சித்திரம் வாய்ந்த ஓவியம் சார்ந்த செதுக்குக் கலை சார்ந்த எழுத்துருவமான எழுதும் கலை சார்ந்த விளக்கவுரை சார்ந்த குறிவரைக்குரிய உயிர்ச்சித்திரம் போன்ற விரிவிளக்கமான கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
Graphically
படத்தோற்றம் போன்று விளக்கமாக தௌிவாகத் தெரியும் படி உயிர்ச்சித்திரம் போன்று எழுத்து மூலம் விளக்கமாக விளக்கவுரை மூலமாக குறிவரை மூலமாக.
Katabolism
ஊன்மச் சிதைவு உயிர்ச்சத்தின் கட்டழிவு.
Metabolic
ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Metaplasm
(உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு. ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு.
Protein
(வேதி.) புரதப்பொருள் வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
Protoplasm
ஊன்மம் ஒளியூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள்.
Protozo
ஓரணு உயிர்சார்ந்த நோய்வகையில் ஓரணுஉயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Sap
தாவர உயிர்ச்சாறு செடிப்பால் மென்மரப்பகுதி (வினை.) சாறுவடி செடியின் உயிர்ச்சாற்றை வடி சாறு வடித்துவற்றச் செய் உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு சாறில்லாததாக்கு உரம்போக்கு ஆற்றலை உள்ளீடாக அழி ஊக்கங்கெடு செலவழி மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று.
Sap
தாவர உயிர்ச்சாறுசாறு
Sappy
சாறுடைய உயிர்ச்சத்து நீருடைய.
Spice
விரைநறுமணச் சரக்கு நறுமணப்பொருள் சுருச்சுவை உயிர்ச்சுவை உயிர்மணம் உயிர்த்துடிப்பு உயிர்த்திறல உயிர்நிலைக்கூறு காரசாரப்பண்பு பண்புமுனைப்பு விறுவிறுப்பு கவர்ச்சிக் கூறு வினைமுனைப்பு (வினை.) நறுமணமூட்டு நறுமணச்சுவையூட்டு விறுவிறுப்பூட்டு.
Swarm Cell
சிறகல்லிச்சிதல் அணு உயிர்ச்சிதல்
Tonal
தொனி சார்ந்த சுதி சார்ந்த உயிர்ச்சுரம்.
Tone
தொனி நாதம் குரலின் பண்பு குரலோசை இசைப்புக்கூறு குரல் ஏற்றத்தாழ்வு நயம் குரல் உணர்ச்சி நயம் தனிக்குரற்பண்பு ஓசைத்திட்பம் குரல்விசை குரல் அழுத்தப்படி ஒலிப்பண்பு வண்ணநயம் வண்ணச்சாயல் வண்ணச்செவ்வி ஒளிநிழலியைபுநயம் வண்ண ஒளிநயம் வண்ண ஒளிர்வுச் செவ்வி உடற்செவ்வி உடல்நிலைச் செந்நலம் ஒழுக்க நிலைச்செவ்வி உணர்வுநிலைச்செவ்வி (இலக்) அசையின் விசையழுத்தநிலை (இசை) சுரம் சுரநிலை சுரநிலைச்செவ்வி (இசை) இசை ஏற்றத்தாழ்வு நயம் இசைப்புநயம் (இசை) இசை உரப்புநிலை இசையுரம் (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு (நிப) நேர்படத்திட்ப நயம் நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம் (வினை) பண்பளி செவ்வியளி தொனியளி தனிச்செந்நலமளி ஒத்தியைவி ஒன்றுபட்டியைவுறு குரலுக்குச் சரியான செவ்விகொடு நிறத்திற்குச் சரியான சாயலளி (நிப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு (இசை) கருவி சரிசெய் சுதிசேர் சரியான செவ்வியுறுத்து.
Random Fonts
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25627
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15903
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9194
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20100
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21303
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11473
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15281
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24819
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11150
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49770

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close