English to Tamil Dictionary: உயிர்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaerobe
நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobe
நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobian
நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Coelom, Coelome
(உள்.வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Dormouse
குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
Echinoderm
முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.
Echinus
முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
Ermine
கீரியின உயிர் வகை நடுவர் பெருமக்கள் அங்கிகளில் பயன்படுத்தப்படும் கீரியின் உயிர்வகையின் மயிர்ப்பட்டு.
Gasteropod
வயிற்றால் ஊர்ந்து செல்லும் நத்தையின உயிர்வகை.
Mink
அரைகுறையாக நீரில் வாழும கீரியின உயிர்வகை கீரியின வகையின் மென்மயிர்த்தோல்.
Mollusc
(வில) இப்பி இன உயர். குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
Newt
பல்லியின உயிர்வகை.
Protozoic
(மண்.) மண்ணியலுழிப் படுகை வகையில் மிக முற்பட்ட உயிர்வகைகளின் தடங்களையுடைய.
Pterodactyl
மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.
Pteropod
காலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Respond
கிறித்தவ திருக்கோயில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி (வினை) மறுமொழி கூற வாய்மொழியால் கூறு வாய்மொழியால் பதில் இறு எழுத்துவழி விடையளி பதில் குறிப்புத்தெரிவி உயிர்வகையில் உள்ளுணர்டச்சியை வெளிக்காட்டு கிறித்தவ வழிபாட்டில் மதகுருவின் பாடலுக்கு எதிர்வரி அளி செயல் வகையில் எதிர்ச்செயல் அளி.
Response
மறுமொழி திடீர்விடை பதில்வாசகம் எதிர்ச்செயல் பதில்குறிப்பு உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
Sea-urchin
கடல் ஊமத்தை முட்களுள்ள முட்டை வடிவான கூட்டினையுடைய கடல் உயிர்வகை.
Seps
பண்டைக்கிரேக்க வழக்கில் நச்சுப்பாம்பு வகை குறுங்காற் பல்லியின உயிர்வகை.
Tamandua, Tamanoir
எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை.
Tanrec
புழுவுணி மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை.
Tardigrade
மெல்ல நகரும் உயிர்வகை (பெயரடை) மெதுநடையுடைய.
Random Fonts
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135311
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28531
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15252
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11623
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47783
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960010
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7918
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9880
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15797
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31059

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close