English to Tamil Dictionary: உய்த்துணர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bylaw
துணைவிதி கிளைநிலைச் சட்டவிதி தனிநிலைச் சட்டவிதி இணைநிலைவிதி துணை நிரப்பு ஒழுங்கு உய்த்துணர் ஒழுங்கு.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Conjectural
உய்த்துணர்வுக்குரிய ஊகத்துக்கிடமான ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
Conjecture
முன்னறி கூற்று ஊகம் சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து உய்த்துணர்வு உத்தேசம் அனுமானம் கற்பனை எண்ணம் (வி.) ஊகம் பண்ணு அனுமானம்செய் குத்தாயமாகக் கருது போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
Connotation
சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள் சொல் குறிக்கும் பண்புகளின் திரள்.
Connote
மூலக்கூறாக உய்த்துணரவை பின்விளைவாகக் குறிப்பிடு உள்படுத்து அகப்படுத்து உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை பொருள்படு (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து.
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Deduce
உய்த்துணர் ஊகி தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி மரபு தொடர்புபரத்திக் காட்டு குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
Deducible
உய்த்துணரத்தக்க ஊகிககத்தக்க.
Deduction
உய்த்துணர்தல் உய்த்துணரப்படுவது ஊகிக்கப்படுவது அனுமானம் (அள) விதி தருமுறை பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை கழித்தல் கழிவு.
Derive
மூலகத்திலிருந்து பெறுவி மரபுத்தொடர்புபடுத்து மற்றொன்றிலிருந்து தருவி வருவித்து உருவாக்கு மற்றொன்றிலிருந்து உய்த்துணர் மற்றொரு மெய்ம்மை வழி வருவி தகவல் வரப்பெறு.
Discern
தௌிவாக உய்த்துணர் நுணுகிக்காண் எண்ணியுவ்ர் உற்றுப்பார்த்து அறிந்துகொள் கேட்டுத்துணி ஆர்ந்தமாந்தறி. வேறுபாடறி.
Educe
உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் புறமலர்ச்சியுறச்செய் தருகூறுகளிலிருந்து முடிவு தருவி புது மெய்ம்மை உறுவி உய்த்துணர் (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு வேறுபிரித்துக்காட்டு.
Educt
உய்த்துணர் மெய்ம்மை வருவிக்கப்பட்ட முடிபு (வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள்.
Ellilptical
(இலக்.) சொல்லெச்சத்துக்குரிய உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.
Evolve
அலர்வி மலர்வுறு இதழவிழ் படிப்படியாகத்தோற்றுவி முறையாக வெளிப்படச்செய் படிவளர்ச்சியுறுவி உருமலர்ச்சியுறுவி முதிர்வுறுவி படிப்படியாகத் தோன்று முறையாக வெளிப்படு படிவளர்ச்சியுறு உருமலர்ச்சியுறு முதிர்வுறு வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி உணரப்பட்டவற்றிலிருந்து வருவி உய்த்துணரவை புனைவுருவாக்கு புனைவுருவாகு.
Explicit
தௌிவான விளக்கமான வெளிப்படையான ஐயத்துக்கிடமற்ற உய்த்துணரவைக்காத விரிவாகச் சொல்லப்பட்ட திட்டவட்டமான மனம்விட்டுப் பேசுகிற முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Figurative
உருவமைப்புச்சார்ந்த உருவப்படுத்திக்காட்டுகிற வடிவக்கலைசார்ந்த உருமாதிரியான உவம உருவகமான அணிவளஞ்செறிந்த அணிவகைகளை நிரம்ப வழங்குகிற குறித்துக்காட்டுகிற குறிப்பில் தெரிவிக்கிற சுட்டிக்காட்டுகிற ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Guesswork
உய்த்துணர்தல் ஊகித்தல் ஊக விளைவு.
Illation
உய்த்துணர்வு ஊக முடிவு அனுமானித்தறியப்பட்ட செய்தி.
Illegitimate
முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த. முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி.
Induce
தூண்டு இணக்குவி தூண்டிச் செயலாற்றுவி உண்டுபண்ணு தோற்றுவி. கருத்து எழும்படிசெய் ஊகிக்கும்படி செய் உய்த்துணர்வி கிளர் மின்னோட்டத்தை உண்டாக்கு.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17116
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11429
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9093
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23362
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8212
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34803
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17573
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13694
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960049
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47789

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close