English to Tamil Dictionary: உரத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bawl
பேரொலி உரத்த கூச்சல் (வினை) இரை கத்து கூச்சலிடு உரக்கக்கூவு.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Clamour
ஆரவாரம் சந்தடி அமளி இடைவிடாத உரத்த கூச்சல் அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல் ஆரவார வேண்டுகோள் (வி.) ஆர்ப்பரி உரக்கக் கேள் இடைவிடாமல் கூச்சலிடு.
Clang
உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற பேரொலி எக்காள ஒலி பெரிய மணியோசை நாரை வாத்து போன்ற பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி (வி.) கணீரென்ற ஒலி செய்.
Clangour
உரத்த மணியோசை (வி.) உரத்த மணியோசை எழுப்பு.
Clarion
சில்லிட்டிசைக்கும் எக்காளம் எழுச்சியூட்டும் உரத்த ஒலி எக்காள ஓசை எக்காளத்தினது போன்ற ஓசை (பெ.) தௌிவான உரத்த.
Clatter
கடகட ஒலி உரத்த பேச்சு (வி.) சடசடவென்று ஒலி உரத்த ஒலியெழுப்பு ஓயாது பேசு பிதற்று.
Clitter
கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு கடகட ஒலி எழுப்புவி.
Courlan
சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Crying
உரத்து அழைத்தல் அழுதல் (பெ.) உரத்து அழைக்கிற கவனிக்கப் படவேண்டிய மிக முக்கியமான மிக மோசமான.
Declamatory
உணர்ச்சி வசப்படுத்துகிற உரத்துப் பேசுகிற சொற்பகட்டு வாய்ந்த.
Dumbledore
உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Fertilizer Grade
உரத்தரம்
Forte Pia No
(இத்.) தொடக்கக்கால இசைப்பெட்டி (பெ.) (இசை.) உரத்த ஓசையையடுத்த மெல்லோசையான (வினையடை) எடுத்தும் படுத்தும்.
Fortissimo
(இத்.) (இசை.) உச்ச அளவில் உரத்த (வினையடை) உச்ச அளவில் உரத்து.
Full-mouthed
கால்நடை வகையில் முழு நிறைவான பற்களுள்ள நாய்கள் வகையில் உரத்துக் குரைக்கிற முழக்கமான உரத்துப்பேசுகிற ஊக்கமுள்ள.
Fulminate
மினனு மின்னல் போல் ஒளிவிடு வெடி இடி ஓசையுடன் வெடி உரத்துக்கண்டி கடுமையாகக் கண்டித்து எழுது கண்டன ஆணை பிறப்பி.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Hysteria
இசிவுநோய் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
Inwardly
உட்புறத்தில் உட்புறமாய் உள்ளுக்குள்ளாக மனத்துள் தனக்குள்ளாக உரத்துப் புறம்வெளிப்படாமல்.
Laughter
உரத்த சிரிப்பு நகைப்பொலி.
Loud
உரத்த உரத்து ஒலிக்கிற வல்லொலியான முழக்கமான கூச்சலான கூச்சலிடுகிற பகட்டான முனைப்பான தௌிவாகத் தெரிகிற பார்வையைக் கவர்கின்ற வெளிப்பகட்டு மிகுந்த (வினையடை) உரக்க வல்லொலியாக.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7551
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8540
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23351
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15916
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30827
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7707
Mani Bangla Font
Mani
Download
View Count : 24711
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24148
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32739
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17972

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close