English to Tamil Dictionary: உரம்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artificial Manure
செயற்கை உரம்செயற்கை உரம் செயற்கை எரு
Back Sight
பின்னுள்ள உரம் பின்பார்வை
Band Application (fertilizer)
கோட்டில் உரம்போடுதல்
Basic Slag
அடிமக்கழிவு (இரும்பாலைக்கழிவு உரம்)
Blood Meal
இரத்த உரம்குருதிக்கழிவு குருதி எரு
Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Bravery
மனஉரம் உள்ளத்துணிவு வீரம் தீரம் புறப்பகட்டு அணிமணிநேர்த்தி.
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Coated Fertilizer
மேற்பூச்சு உரம்
Complete Fertilizer
முழுஉரம்
Compost
கலப்பு உரம் இணைப்பு கலவை (வி.) கலப்பு உரமிடு கூட்டு உரம் உண்டுபண்ணு.
Compost
மட்குக் குப்பைமக்குக் குப்பை கலப்பு உரம்
Compound Fertilizer
கூட்டு உரம்
Courage
வீரம் துணிவு ஆண்மை மனஉரம்.
Cow Manure
மாட்டுச் சாண உரம்
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Dung
சாணம் விலங்குகளின் மரம் உரம் எரு மாசு அருவருப்புப்பொருள் ஒழுக்கக்கேடு இழிநிலை (வினை) சாணத்தினால் உரமிடு.
Emphasis
உரம்பெறச்செய்தல் அசையழுத்தம் உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல் சொல்வன்மை குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல் முதன்மை.
Energy
ஊக்கம் ஆற்றல் வலிமை உரம் வீரியம்.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Farm Yard Manure
தொழுஎரு தொழு உரம்
Fertilization
கருவுறல் கருக்கொள்ளச் செய்தல் சினைப்படுத்தும் முறை உரமூட்டல் உரவளம்.
Fertilize
வளப்படுத்து செழிப்பாக்கு உரமூட்டு சினைப்படுத்து பொலிவி (தாவ.) மகரந்தக் கலப்பு ஏற்படச்செய்.
Fertilizer
கருக்கொள்ளச் செய்பவர் சினைப்படுத்தும் பொருள் நல்வள உரம் எரு.
Random Fonts
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25321
Divya Bangla Font
Divya
Download
View Count : 28636
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9214
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9497
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11373
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9458
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65639
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8884
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6963
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14422

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close