English to Tamil Dictionary: உரித்தாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appertain
உரித்தாயிரு சார்ந்திரு பொருத்தமாயிரு தொடர்புடையதாயிரு.
Aristophanic
அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Attach
பிணை ஒட்டவை பொருத்து கட்டுப்படுத்து உரித்தாக்கு (சட்.) பற்றிக்கொள் ஜப்திசெய்.
Authorisation
அதிகார உரித்தாக்கம் ஒப்புச் சான்று
Authorisation Level
அதிகார உரித்தாக்கு மட்டம் ஒப்புச்சான்று நிலை
Authorised Program
அதிகார உரித்தாக்க செய்நிரல் ஓப்புச்சான்று பெற்ற நிரல்
Concern
சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு.
Daughterly
மகள்போன்ற மகளுக்கு உரித்தான.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Endow
சீதனமாக வழங்கு உரிமையாக விட்டுச்செல் உரித்தாக்கு நிலவர உடைமையாக வழங்கு மானியமாக அளி நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி பரிசளி அறக்கொடை வழங்கு இயல்புத்திறமாக விட்டுச்செல் இயற்பண்பாக அமைவி.
For
ஆக வேண்டி பொருட்டு காரணமாக முன்னிட்டு பயன்கருதி நலங்கருதித சார்பான ஆதரவாக பெயரால் வகையில் குறித்து இடத்தில் பதிலாக தகுதியாக உரித்தாக ஒப்பு நோக்க சூழல் கருதினால் ஒப்பாக சரியாக என்பது கருதினால் நாடி நோக்கி என என்ற நிலையில் அடைய பெறுவதற்காகக் கூட கால எல்லையில் இடஎல்லையில்.
Laudable
புகழத்தக்க பாராட்டத்தக்க புகழ்ச்சிக்கு உரித்தான (மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த.
Universal
(மெய்.) அகல் பொதுவிரி இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம் (அள.) முழுவிரி வாசகம் கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம் (பெ.) இயற்கை முழுதளாவிய இயல் உலகளாவிய முழு மொத்த விரிவுடைய உலக முழுதளாவிய இன முழுதளாவிய முழுநிறை பொருளகற்சிவாய்ந்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய எங்கும் உள்ள உலக முழுதேற்புடைய எங்கும் நடைபெறுகிற எல்லாராலும் செய்யப்படுகிற எல்லாக் காலத்திற்கும் உரிய எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24132
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19378
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11138
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158168
Barani Bangla Font
Barani
Download
View Count : 43679
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18020
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17214
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12637
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14310
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12183

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close