English to Tamil Dictionary: உரிமைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bagnall-bethel Patent Nozzle
பாகுனோல்பெதலர் ஆக்க உரிமைச்சோங்கு
Bluegown
உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர்.
Charter
பட்டயம் தனியுரிமைப் பத்திரம் நகர ஆட்சி உரிமையாவணம் சிறப்புரிமைச் சான்று சலுகை உரிமைச் சீட்டு சலுகை விலக்கு விடுபாடு (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய் ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு தனி உரிமையளி.
College
கல்லுரி பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி கல்விச்சாலை கல்லூரிக்கட்டிடம் கலைக் கழகம் இலக்கிய உரிமைக்குழு இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம் அரசியல் உரிமைக் குழாம்.
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Diploma
பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Dividend-warrant
ஆதாயப்பங்கு பெறுதற்குரிய உரிமைச் சான்றுச் சீட்டு.
Docket
சுருக்கக்குறிப்பு உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை முப்ப்புச்சீட்டு வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம் சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு (வினை) பதிவேட்டிற் பதிவுசெய் உள்ளடக்கம் மேற்குறிப்பிடு தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
Game-preserver
வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர் வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
Glossator
உரையாசியர் இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
Illicit
சட்டத்தால் விலக்கப்பட்ட கள்ளத்தனமான மறைமுகமான உரிமைச்சீட்டுப் பெறாத கள்ளவாணிகத்துக்குரிய மறையொழுக்கம் சார்ந்த விதிமுறைக்கு மாறான தவறான.
Invention
புதிதுபுனைதல் புத்தாக்கப்புனைவு கற்பனைத்திறம் போலிப்புனைவு இட்டடுக்கட்டான செய்தி (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Licence
விடை இசைவு இணக்கம் திருமண இசை வாணை மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை அச்சடித்தல் இணக்க முறி வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ் தன்னிச்சை விருப்பாண்மை தவறான உரிமை வழங்கீடு சட்ட ஒதுக்கீடு ஒழுங்குப் புறக்கணிப்பு எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
Marque
(வர) எதிரிகளின் வாணிகக்கப்பலைக் கைப்பற்றுவதற்கான தனிக் கப்பலாளர் சிறப்புரிமை. எதிரி வாணிகக் கப்பலைக் கைப்பற்றும் உரிமைச்சீட்டு பெற்ற கப்பல்.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Scoop
சட்டுவக்கரண்டி வார்குவளை கோப்பைக்கரண்டி அறுவை குடைவுக்கருவி பாலேடு அருந்து கரண்டி கரித்தட்டு கரிவாரும் கூடை கொள்ளைலாபம் போட்டிக்கு முந்துபேராதாயம் பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி முந்து செய்தி (வினை.) அள்ளி எடு வாரி எடு கோரி எடு முகந்தெடு குடைந்தெடு சூர்ந்தெடு உட்குடைவாக்கு விரைகொள்ளை ஆதாயமடி போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Ticket
பயணச்சீட்டு நுழைவுச்சீட்டு இசைவுச்சீட்டு உரிமைச்சீட்டு. விலைக்குறிப்புச்சீட்டு (படைஇழி) பணிநீக்கம் வாடகையிட அறிவிப்பு அட்டை கட்சி வேட்பாளர்களின் பட்டியல் கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி சரியான செய்தி (வினை) விலைச்சீட்டையினை விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
Title
பட்டப்பெயர் சிறப்புப் பட்டம் தனிப்பெயர் சிறப்புப்பெயர் பணியிடப்பெயர் உத்தியோகப் பெயர் பதவிப் பெயர் மரபுக்குறிப்புப் பெயர் மதிப்புப் பெயரடை உயர்குடி மதிப்புப் பெயர் மரபு மதிப்புப்பெயர் கல்விப பட்டம் பெயர்ப்பட்டி விவரப்பட்டி வக்கணைச் சுட்டு மொழி புத்தகப்பெயர் ஏட்டுத்தலைப்பு புத்தகத் தலைப்புத் தாள் பாடல் தலைப்பு பாடத் தலைப்பு எழுத்துருப்படித் தலைப்பு பக்கத் தலைப்பு சட்ட முப்ப்புக்குறிப்பு சட்டப் பிரிவுச் சுட்டுக்குறிப்பு உரிமை உரிமைத்தகுதி தகுதி (சட்) உடைமையுரிமை அவகாசம் (சட்) உரிமைத்தொடர்பு (சட்) உரிமைவகை (சட்) உரிமைச்சான்று உரிமை நேர்மை உரிமை நியாயம் உரிமைக்கூற்று (சட்) உரிமைப்பிடிப்பு (சட்) உரிமைப் பத்திரம் திருவமர்வுத் தகுதிக் குறிப்பு திருச்சபைப் பதவியேற்றத்திற்குரிய பணி வருவாய்த்தகுதிக் குறிப்பு பொன்மாற்று எண் ரோம்நகர் வட்டத் திருக்கோயில் ரோம் திருக்கோயில் வட்டம் (வினை) பதவிக்கு ஆளாகக் குறிப்பிடு தலைப்புக்கொடு பெயர்கொடு. பெயரிணை.
Warrant
அத்தாட்சிப்பத்திரம் செயலிசைவாணை பற்றாணை காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம் சான்றுச் சிட்டை செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு பணிமுறை அதிகாரப் பத்திரம் பேராண்மைச்சான்றிதழ் பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு பிணையாதாரம் பிணையுறுதி சான்றுறுதி சான்றாதாரம் ஆதார நேர்மை போதிய ஆதாரம் (வினை.) அதிகாரங்கொடு அத்தாட்சி வழக்கு பேராண்மையளி பற்றாணைகொடு பிணையுறுதியளி பிணைப்படு உத்தரவாதமாயிரு உத்தரவாதஞ் செய் போதிய ஆதாரமாயிரு சான்றுறுதியளி உறுதியாகக் கூறு உத்தரவாதமாகக் கூறு.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18695
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25118
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131702
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13831
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16607
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9839
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8689
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12509
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25445

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close