Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உரிமையுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barrister, Barrister-at-law
மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Citizen
நகர்வாழ்நர் குடி உரிமையாளர் சுதந்திர உரிமையுடையவர் படைத்துறை சாராப் பொதுமகன் நாட்டில் பிறந்தவர் பிறப்புரிமைக் குடிமகன் ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர்.
Classified
வகைப்படுத்தப்பட்ட பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய.
Commonweal, Commonwealth
தன்னுரிமையுடைய இனக்குழு மக்கட் பொதுவுரிமையரசு பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660) சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Competent
தகுதிவாய்ந்த போதுமான பொருத்தமான சட்டப்படி உரிமையுடைய சட்ட இசைவுடைய தகை நேர்மையுடைய.
Conclave
போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு தனிக் கூட்டுக்குழு.
Constitutive
இணைந்து உருவாக்குகிற நிறுவுகிற அமைக்கும் உரிமையுடைய முக்கியமான ஆக்கக்கூறாயுள்ள ஆக்கமான கட்டுமானப்பகுதியாயுள்ள.
Debentured
கடனீட்டுப் பத்திர உரிமையுடைய பண ஈட்டுரிமையுடைய.
Deserve
உரிமையுடையவராயிரு பரிசுக்கு ஏற்றவராயிரு தகுதியுற்றிரு இசைவு உடையவராயிரு இயைபு உடையதாயிரு.
Electorate
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை.
Fellow-commoner
கல்லுரிக்கழக உறுப்பினரோடு அமர்ந்து உண்ணும் உரிமையுடைய பட்டம் பெறா மாணவர்.
Gametenant
வேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர்.
Imperial
கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி ருசிய தங்க நாணயம் (பெயரடை) பேரரசுக்குரிய பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த பேரரசைச் சார்ந்த ஏகாதிபத்தியஞ்சார்ந்டத உச்சஉயா அதிகாரமுடைய தனிமுதல் உரிமையுடைய மாட்சிமை மிக்க மேன்மை தங்கிய பகட்டழகுடைய சிறந்த பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Junker
செர்மன் நாட்டு இளங்கோமகன் பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.
Legislature
சட்டமன்றம் நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Patron
புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Pensionable
பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
Proprietary
உடைமை உரிமையாண்மை உரிமையாளர்நிலை உரிமையாளர் குழு (பெ.) உடைமை உரிமையுடைய உடைமை உரிமை சார்ந்த தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற.
Proprietary
உரிமையுடையதனி உரிமையுடைய
Qualify
பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்துமுனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய் தகுதி பெறு.
Self-elective
தற்றேர்வான தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற தற்றேர்வுரிமையுடைய தேர்விணைவுரிமையுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில் தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய தேர்விணைவுரிமை சார்ந்த.
Succession
தொடர்ச்சி தொடர்வு வரிசை அடுத்தடுத்து வருகை ஒன்றன்பின் ஒன்றுவருதல் தொடர்ந்து வருவன மரபுரிமை தாய உரிமையுடையவர் வரிசை மரபு வழி அரசுக்கால்வழி பதவியுரிமை தாயவுரிமைகுருவழிக்கால்மரபு ஆன்மிக மரபு சமயத் திருவுரிமை மரபு (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை.
Ticket-of-leave
சிறைப்புற உரிமையுடைய தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய.
Random Fonts
Mathuram
Download
View Count : 29576
TAU_Elango_Sabari
Download
View Count : 11166
Silapam Plain
Download
View Count : 11338
Priya
Download
View Count : 15219
Imayam
Download
View Count : 9466
PonniTSC
Download
View Count : 17118
Tam Shakti 16
Download
View Count : 32462
Tab Shakti-21
Download
View Count : 7969
Anusha
Download
View Count : 31834
TSC_Kannadaasan
Download
View Count : 6576
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website