Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உருவாகும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Arcus Senilis
மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
Blastosphere, Blastula
கருக்கோளகை பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்*
Chyme
உணவுச்சாறு குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
Dermatogen
(தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
Genisis
தோற்றம் மூலம் உருவாகும் வகை உண்டாகும் முறை.
Granulations
ஆறிவரும் புண்மீது முதலில் உருவாகும் புது வளாச்சிக் கூறுகள்.
Ground-ice
நீரின் அடித்தளத்தில் உருவாகும் உறைபனி
Matrix
கருப்பை உருவாகுமிடம் முதிர்விடம் விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள் உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள் அச்சுவார்ப்புரு (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
Nucleusn
மையக்கரு வளர்பிழம்பின் கருமூலம் கொட்டை மையக் கொளு தீக்கல்லின் உடையா மையச் செறிகணு (வான்.) வால் வெள்ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம் (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள் (இய.) கருவுள் சுழலும் மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
Ova
புது உயுராக உருவாகும் பெண்கரு உயிரணுக்கள்.
Positron
நேர் ஆக்கமின்மம் மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
Pseudo-carp
(தாவ.) போலிக்கனி கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு.
Sea-cliff
கடலில் உருவாகும் செங்குத்துப்பாறை கடலை நோக்கியுள்ள செங்குத்துப்பாறை.
Sequentially
வரிசைமுறையாக தொடர்விளைவாக வரிசைப்பண்புடையதாக தொடர்வரிசையாக உருவாகும் முறையில்.
Subject-object
உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம்.
Random Fonts
Anusha College
Download
View Count : 25281
Tam Shakti 22
Download
View Count : 19212
Pirunthavanam
Download
View Count : 114984
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9196
TSCVerdana
Download
View Count : 20705
TAC-Valluvar
Download
View Count : 7904
JanaTamil
Download
View Count : 26460
TAC-Kabilar
Download
View Count : 12314
Rasigapria
Download
View Count : 10936
Tam Nambi
Download
View Count : 21311
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website