English to Tamil Dictionary: உருவிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alto-relievo
உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Aniconic
மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
Anthropomorphise
மன்னியலாக்கு மனித உருவில் ஆக்கு இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
Bisegment
ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல்.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Changer
ஒன்றின் உருவினை மாற்றுபவர் செலவாணியிலீடுபடுத்தப்படும் இடையீட்டாளர்.
Coralloid, Coralloidal
பவழம் போன்ற உயிரினம் பவழத்துடன் தொடர்புடைய உயிரினம் (பெ.) பவழ உருவிலுள்ள பவழம் போன்ற.
Cram
கூட்டம் நெருக்கடி நெரிசல் உருவேற்றல் குத்திச் செலுத்தல் உருப்போடும் முறை (வி.) நெருக்கித் தள்ளு செறிவி குத்துச்செலுத்து திணி அழுத்திநிரப்பு மட்டுமீறி உணவு திணி கொழுக்கவை பேராவலுடன் உண் மனப்பாடம் செய் உருவேற்று உருவிட்டுப்படி.
Crammer
உருவிடுபவர் மாணவர்களை உருப்போட வைப்பவர் கோழிகளைக் கொழுக்கவைப்பவர் கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Dado
சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி. மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி
Dance Of Death, Dance Of Macabre
கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்
Dispersion
கலைத்தல் சிதற அடித்தல் பரப்பீடு கலைவு பரவுகை சிதறுகை சிதறிய நிலை ஒளிக்கதிர்ச் சிதைவு வீக்க நீக்கம் சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள் சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
Dispersion
கலைத்தல் சிதற அடித்தல் பரப்பீடு கலைவு பரவுகை சிதறுகை சிதறிய நிலை ஒளிக்கதிர்ச் சிதைவு வீக்க நீக்கம் சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள் சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
Drawn
இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
Engross
பத்திரமுதலிய வற்றைப் பெரிய எழுத்தில் எழுது சட்ட உருவில் எடுத்துக்குறிப்பிடு விற்பனையில் தனி முழு உரிமை ஏற்படும் படி இருப்பு முழுவதையும் வாங்கி விடு உரையாடலை முற்றிலும் தன்வயமாக்கு கவனத்தை முழுவதும் சுவர் நேரத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Fright
திகில் கிலி திடீரச்சம் பேரச்சம் இயல்பு மீறிய கோர உருவினர் (வினை) (செய்.) அச்சுறுத்து திகிலுண்டாக்கு.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Generralize
பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா பொதுக் கருத்தாக உருவாக்கு பொது இயல்பினை ஏற்று பொதுபெயரிட்டழை விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை (கண. மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு ஐயத்துக்கிடமானதாக்கு பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள் தௌிவற்ற வகையிற் பேசு பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Green Deformation
பசிய உருவிழிவு
Jujube
இலந்தை மரவகை இலந்தைவகைப்பழம் சர்க்கரையும் ஊன்பசையும் கலந்து இலந்தைப்பழ உருவில் செய்யப்படும் மருந்துவில்லை.
Memorize
உருவிடு நினைவில் வைத்துக்கொள் எழுத்தில் பதிவு செய்.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Perimeter
சுற்றுவட்ட அளவு புற எல்லை வட்டமான உருவின் சுற்றுவரை வட்டச்சுற்றுவரை நீளம் சுற்றுக்கட்ட நீளம் காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
Projection
எறிவு வீச்சு உமிழ்வு புறத்தெறிவு உலோகமாற்றுச் சித்து திட்ட ஏற்பாடு பிதுக்கம் முந்துறுகை நீட்டிக்கொண்டிருக்கை (வடி.) தொடர் இணைவுரு வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம் (வடி.) பிறதள எறிவுரு தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம் உருவமைவு கருத்துரு திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 15996
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9424
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26029
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11384
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32423
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7924
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47738
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17612
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12537
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12461

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close