Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உருவுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Babylonian
பண்டைய பாபிலோனியா நாட்டவர் (பெ) பாபிலோனுக்குரிய பாரிய உருவுடைய பெரிய அளவான குழப்பமிக்க.
Bacciiform
கொட்டை கோன்ற உருவுடைய.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Bulbiform
குமிழ்வடிவான பூண்டு வடிவுடைய உருண்டையான உருவுடைய.
Calcite
இயல்வரவான சுதையக்கரிகை அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Calcite
இயல்வரவான சுதையக்கரிகை அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Calyciform
புல்லிவட்ட உருவுடைய.
Canopic
குடற்றாழி சார்ந்த பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Clavate, Clavated
(தாவ.) செண்டு போன்ற குணடாந்தடி உருவுடைய.
Cork-screw
தக்கை திருகி தக்கைவாங்கி (பெ.) தக்கைத் திருகி போன்ற உருவுடைய (வி.) திருகலாக இயங்கு வலிந்து பிடுங்கு வலிந்து தகவல் பெறு.tool for drawing corks from bottles
Cruciform
சிலுவை உருவுடைய.
Cryptocrystalline
உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Deiform
தெய்வ உருவுடைய தெய்வ இயல்புடைய.
Dendritic, Dendritical
மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
Dimidiate
இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்ட இரு சம கூறுகளாகப் பிளக்கப்பட்ட பாதிபோன்ற உருவுடைய ஒரு பாதி மட்டும் வளர்ச்சியுறள்ற ஒருபுறம் பிளவுற்ற (வினை) (கட்) உருப்பாதி குறி.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Geometric, Geometrical
வடிவியல் சார்ந்த வடிவியலுக்கிணங்கிய உருவுடைய.
Helminthoid
குடற்புழு போன்ற உருவுடைய.
Loris
இரவு நேரங்களில் நடமாடுகிற வாலற்ற மெலிந்த உருவுடைய பாலுணி விலங்குவகை.
Oblong
நீள்சதுரம் நீள்வட்டம் நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள் நீள் வட்டவடிவம் நீள்வட்ட வடிவுடைய பொருள் (பெயரடை) நீள்சதுரமான நீள்வட்டமான உருண்டை வகையில் நீளச்சுள்ள தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Pear-shaped
பம்பர வடிவுடைய அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய.
Potstone
சிறுமணி உருவுடைய சவுக்காரம் போன்ற கல்.
Shapely
வடிவமைந்த ஒப்பிசைவான அளவொத்த மனத்திற்குகந்த உருவுடைய.
Random Fonts
Mullai
Download
View Count : 41425
Arangam
Download
View Count : 16589
Ganesha Bold
Download
View Count : 17511
Baamini
Download
View Count : 959896
Sindhu
Download
View Count : 31047
Tab Shakti-2
Download
View Count : 9266
TAU_Elango_Vairam
Download
View Count : 12199
Pravi
Download
View Count : 10047
Code2001
Download
View Count : 16163
TAU_Elango_Nalina
Download
View Count : 9128
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website