English to Tamil Dictionary: உரையாடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Chit-chat
சிற்றுரையாடல் நேரப்போக்குப் பேச்சு இன்ப உரையாடல் வம்பளப்பு.
Colloquy
உரையாடல் பேச்சு குருசங்கத் திருக்கோயிலின் நீதி-சட்டமன்றம்.
Color Dialog Box
நிற உரையாடல் பெட்டி
Common Dialog Box Control
பொது உரையாடல் கட்டளைப் பெட்டி
Components Dialog Box
பொருள்கூறு உரையாடல் பெட்டி
Conference
சேர்ந்து உரையாடல் கலந்தாய்வு கலந்தாய்வுக் கூட்டம் மாநாடு மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம்.
Conversation
உரையாடல் பேச்சு பழக்கம் பாலுறவு முயக்கம்.
Conversational
உரையாடல் சார்ந்த பேச்சு வழக்குக்குரிய உரையாடல் வல்ல உரையாட்டு அவாவுடைய.
Conversational Operation
உரையாடு செய்பணி/சொல்லாடற் செய்பணிஉரையாடல் செயல்பாடு
Conversationalist
உரையாடல் வல்லுநர்.
Converse
தோழமைத் தொடர்பு உரையாடல்.
Cross-talk
தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு எதிர்ப்புரை எதிர்மறுத்துக்கூறுதல்.
Dealogue Box
உரையாடல்
Dialogic
உரையாடலிலுள்ள உரையாடலைச் சார்ந்த.
Dialogist
உரையாடல் முறையிற் பேசுபவர் உரையாடல் முறையில் எழுதுபவர்.
Dialogue
உரையாடல் உரையாடல் வடிவ இலக்கியம்.
Dialogue
சொல்லாடல்/உரையாடல்
Dialogue Box
உரையாடல் பெட்டி
Dialogue Management
சொல்லாடல் முகாமை உரையாடல் மேலாண்மை
Dialogue Window
சொல்லாடற் சாளரம் உரையாடல் சாளரம்
Direct Conversation
நேரடி உரையாடல்நேரடி உரையாடல்
Discourse
பேச்சு உரையாடல் பேருரை ஆராய்ச்சிக் கட்டுரை சமயவுரை போதனையுரை ஆய்திறம்.
Double-dutch
தௌிவில்லாத உரையாடல் புரிந்து கொள்ள முடியாத பேச்சு.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9138
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94386
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8203
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11006
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13486
Mani Bangla Font
Mani
Download
View Count : 24709
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10562
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166437
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12578
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135299

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close