Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உரையாடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Babble
மழலைச்சொல் அரைகுறைப்பேச்சு பயனில் கூற்று நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு (வினை) மதலையைப்போலப் பேசு தொடர்பற்றமுறையில் உரையாடு மறை வெளியிடு பிதற்று உளறு.
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Chat
இன்னுரையாடல் (வி.) அளவளாவி உரையாடு.
Chat Page
உரையாடு பக்கம்
Chat Room
உரையாடு அறை/அரட்டை அறை
Chit-chat
சிற்றுரையாடல் நேரப்போக்குப் பேச்சு இன்ப உரையாடல் வம்பளப்பு.
Colloquy
உரையாடல் பேச்சு குருசங்கத் திருக்கோயிலின் நீதி-சட்டமன்றம்.
Color Dialog Box
நிற உரையாடல் பெட்டி
Common Dialog Box Control
பொது உரையாடல் கட்டளைப் பெட்டி
Components Dialog Box
பொருள்கூறு உரையாடல் பெட்டி
Confab, Confabulate
கூடிப்பேசு உரையாடு அளவளாவு.
Conference
சேர்ந்து உரையாடல் கலந்தாய்வு கலந்தாய்வுக் கூட்டம் மாநாடு மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம்.
Conversable
உரையாடும் விருப்புடைய கலந்து பேசும் இயல்புடைய பழகும் தன்மையுள்ள இனிது அளவளாவுகிற.
Conversation
உரையாடல் பேச்சு பழக்கம் பாலுறவு முயக்கம்.
Conversational
உரையாடல் சார்ந்த பேச்சு வழக்குக்குரிய உரையாடல் வல்ல உரையாட்டு அவாவுடைய.
Conversational
உரையாடுஉரையாடுகை
Conversational Interaction
உரையாடு ஊடாட்டம்உரையாடு ஊடாட்டம்
Conversational Mode
உரையாடு பாங்குஉரையாடு பாங்கு
Conversational Operation
உரையாடு செய்பணி/சொல்லாடற் செய்பணிஉரையாடல் செயல்பாடு
Conversationalist
உரையாடல் வல்லுநர்.
Conversazione
உரையாட்டவைக் குழாம்.
Converse
தோழமைத் தொடர்பு உரையாடல்.
Coze
வம்பளப்பு (வி.) அளவளாவி உரையாடு.
Random Fonts
Mannaram
Download
View Count : 9346
Tab-Appar
Download
View Count : 12477
Tab Shakti-4
Download
View Count : 30806
Hamsathvani
Download
View Count : 11228
Geetham
Download
View Count : 8596
TAU_Elango_Ganga
Download
View Count : 10606
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8795
Aabohi
Download
View Count : 23326
TAMu Kalyani
Download
View Count : 12632
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7373
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website